Dc vs csk: Cricket News & Match Updates
ஐபிஎல் 2024: வார்னர், பந்த் அரைசதம்; சிஸ்கே அணிக்கு 192 ரன்கள் இலக்கு!
இந்தியாவில் நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்துவருகிறது. இதில் இன்று நடைபெற்ற 13ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. விசாகபட்டினத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்து களமிறங்கியது. அதன்படி அந்த அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் மற்றும் பிரித்வி ஷா இணை தொடக்கம் கொடுத்தனர்.
இருவரும் முதல் இரண்டு ஓவர்கள் பொறுமை காத்த நிலையில், மூன்றாவது ஓவரிலிருந்து தங்களது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அடுத்தடுத்து பவுண்டரியும் சிக்சர்களுமாக விளாசித் தள்ளினர். இப்போட்டியில் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த டேவிட் வார்னர் ஐபிஎல் தொடரில் தனது 62ஆவது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதுமட்டுமின்றி இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், 5 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 52 ரன்கள் சேர்த்திருந்த டேவிட் வார்னர் தனது விக்கெட்டை இழந்தார். Read More...
Related Cricket News for Dc vs csk - Tesst
IPL 2024: पथिराना बने सुपरमैन, हवा में उड़ते हुए एक हाथ से पकड़ा वॉर्नर का हैरतअंगेज कैच, देखें Video
அதிரடியில் மிரட்டிய டேவிட் வார்னர்; அபாரமான கேட்சை பிடித்த பதிரனா - வைரலாகும் காணொளி!
ஐபிஎல் 2024: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - உத்தேச லெவன்!
ஐபிஎல் 2024: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
DC vs CSK: 13th Match, Dream11 Team, Indian Premier League 2024
ऋषभ पंत के पास इतिहास रचने का मौका, तोड़ सकते हैं सुरेश रैना और एबी डी विलियर्स का महारिकॉर्ड
சென்னை அணி வெற்றிக்கு தகுதியான அணி - டேவிட் வார்னர்!
दिल्ली को हराने के बाद धोनी ने बोली बड़ी बात, कहा- 'उनको चुनते हैं जो खुद के बारे में नहीं बल्कि टीम के बारे में सोचते हैं'
ஒரு முக்கியமான போட்டியில் சிறப்பான பங்களிப்பை அளித்ததில் மகிழ்ச்சி - ருதுராஜ் கெய்க்வாட்!
வெற்றிக்கென எந்த ஃபார்முலாவும் கிடையாது - எம்எஸ் தோனி!
ஐபிஎல் 2023: தோல்வியடைந்தாலும் சாதனைப் படைத்த டேவிட் வார்னர்!
ஐபிஎல் 2023: சதத்தை தவறவிட்ட வார்னர்; பிளே ஆஃப் சுற்றில் நுழைந்தது சிஎஸ்கே!
CSK vs DC, IPL 2023: प्लेऑफ में पहुंची थाला धोनी की सुपर किंग्स, दिल्ली कैपिटल्स को 77 रनों से हराया
डेविड वॉर्नर ने बल्ले को बनाया तलवार, जडेजा से लाइव मैच में ले लिए मज़े; देखें VIDEO
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31