Advertisement
Dc vs kkr: Cricket News & Match Updates
Advertisement
ஐபிஎல் 2024: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - உத்தேச லெவன்!
இந்தியாவில் தொடங்கி நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், எந்த நான்கு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இத்தொடரில் இன்று நடைபெறும் 47ஆவது லீக் போட்டியில் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்த்து ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இரு அணியிலும் அதிரடி வீரர்கள் நிறைந்திருப்பதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதில் பார்ப்போம். Read More...
Related Cricket News for Dc vs kkr - Tesst
ஐபிஎல் 2024: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 2 years ago
ரிஷப் பந்த் பேட்டிங் அணுகுமுறையை விமர்சித்த வீரேந்திர சேவாக்!
இப்போட்டியில் ரிஷப் பந்த் அதிரடியாக விளையாடி ஆட்டம் இழந்ததற்கு பதிலாக சதமடித்திருக்கலாம் என்று முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் விமர்சித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Rinku Singh का बल्ला बना तलवार, एनरिक नॉर्खिया को एक हाथ से जड़ दिया छक्का; देखें VIDEO
KKR के धाकड़ बल्लेबाज़ रिंकू सिंह (Rinku Singh) ने बीते बुधवार (3 अप्रैल) को दिल्ली कैपिटल्स के खिलाफ 8 गेंदों पर एक चौका और 3 छक्के लगाकर तूफानी अंदाज़ में 26 रनों की पारी खेली।
By Nishant Rawat • 2 years ago
ரிஷப் பந்த் விளாசிய நோ- லுக் சிக்ஸர்; வைரலாகும் காணொளி!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டான் ரிஷப் பந்த் அடித்த சிக்ஸர் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
कौन है अंगक्रिश रघुवंशी? 18 साल की उम्र में मचा दिया आईपीएल में तहलका
दिल्ली कैपिटल्स के खिलाफ मैच में केकेआर के डेब्यूटेंट अंगक्रिश रघुवंशी ने शानदार प्रदर्शन करते हुए अर्द्धशतक जड़ दिया। अपनी इस पारी के चलते उन्होंने फैंस को अपना दीवाना बना लिया।
By Shubham Sharma • 2 years ago
பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்ட டெல்லி கேப்பிட்டல்ஸ்; ரிஷப் பந்திற்கு மீண்டும் அபராதம்!
கேகேஆர் அணிக்கெதிரான லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதன் காரணமாக அந்த அணி கேப்டன் ரிஷப் பந்திற்கு ரூ.24 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் புள்ளிப்பட்டியல் : ஹாட்ரிக் வெற்றிகளுடன் முதலிடத்தைப் பிடித்தது கேகேஆர்!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான வெற்றியின் மூலம் கேகேஆர் அணி ஐபிஎல் தொடர் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: சுனில் நரைன், ரகுவன்ஷியை பாராட்டிய ஸ்ரேயாஸ் ஐயர்!
இப்போட்டியில் நாங்கள் முதலில் 210 அல்லது 220 ரன்கள் எடுப்போம் என்று மட்டுமே நினைத்தோம். ஆனால் 270 ரன்கள் எடுப்போம் என்று நாங்கள் நினைத்துக்கூட பார்க்கவில்லை என கேகேஆர் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
'स्टेडियम में शोर और स्क्रीन पर टाइमर...' मिचेल मार्श के कहने पर भी इस वजह से समय पर DRS नहीं ले पाए ऋषभ पंत
सुनील नारायण दिल्ली कैपिटल्स के खिलाफ सिर्फ 24 रन पर आउट हो सकते थे, लेकिन ऋषभ पंत ने DRS नहीं लिया और फिर नारायण ने तूफानी अंदाज में 85 रन ठोक दिये।
By Nishant Rawat • 2 years ago
நாங்கள் பந்து வீச்சில் சிறப்பாக செயல்படவில்லை - ரிஷப் பந்த்!
இப்போட்டியில் சேஸிங் செய்யாமல் இருப்பதை விட ஆல் அவுட் ஆவது சிறந்தது என நாங்கள் இந்த போட்டியை எதிர்கொண்டோம் என டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
VIDEO: ऋषभ पंत ने SWAG से जड़ा छक्का, ये 'NO Look Six' देखकर शाहरुख खान भी बन गए दीवाने
कोलकाता नाइट राइडर्स के खिलाफ ऋषभ पंत ने एक नो लुक शॉट सिक्स मारा जिसे देखकर शाहरुख खान भी खड़े होकर ताली बजाने पर मजबूर हो गए।
By Nishant Rawat • 2 years ago
BCCI ने ऋषभ पंत को सुनाई बड़ी सजा, KKR से हार के बाद लगाया 24 लाख का जुर्माना, अब बैन का भी खतरा!
कोलकाता नाइट राइडर्स (KKR) के खिलाफ मिली 106 रन की बड़ी हार के बाद कप्तान ऋषभ पंत (Rishabh Pant 24 Lakh) औऱ दिल्ली कैपिटल्स (DC) की पूरी टीम को बड़ा झटका लगा है। बुधवार (3 अप्रैल) को केकेआर के खिलाफ विशाखापत्तनम में हुए...
By Saurabh Sharma • 2 years ago
ஐபிஎல் 2024: டெல்லி கேப்பிட்டல்ஸை பந்தாடி கேகேஆர் ஹாட்ரிக் வெற்றி!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
பவர்பிளேவில் அதிக அரைசதங்கள்; கெயிலின் சாதனையை சமன் செய்த சுனில் நரைன்!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் பவர்பிளே ஓவர்களில் அதிக அரைசதங்களை அடித்த வீரர்கள் வரிசையில் கிறிஸ் கெயில் சாதனையை சுனில் நரைன் சமன்செய்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement