Advertisement
Dc vs kkr: Cricket News & Match Updates
Advertisement
ஐபிஎல் 2023: கேகேஆரை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவுசெய்தது டெல்லி கேப்பிட்டல்ஸ்!
ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதின. டெல்லி அருண் ஜெட்லீ மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்து, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி அந்த அணியின் தொடக்க வீரர்களாக ஜேசன் ராய் மற்றும் லிட்டன் தாஸ் களமிறங்கினர். இதில் 2 ஓவர்கள் கூட இந்த இணை தாக்குப்பிடிக்க முடியவில்லை. 4 ரன்கள் எடுத்திருந்த லிட்டன் தாஸ் விக்கெட்டை எடுத்து கேகேஆரின் சரிவை தொடங்கிவைத்தார் முகேஷ் குமார். வெங்கேடஷ் ஐயர் விக்கெட்டை நார்ட்ஜே வீழ்த்தினார். நிதீஷ் ராணாவை இஷாந்த் சர்மா கவனித்துக்கொள்ள, மந்தீப் சிங் விக்கெட்டை எடுத்தார் அக்சர் படேல். Read More...
Related Cricket News for Dc vs kkr - Tesst
गेंदबाजों के शानदार प्रदर्शन और वॉर्नर के अर्धशतक की मदद से DC ने KKR को 4 विकेट से दी मात
आईपीएल 2023 के 28वें मैच में गेंदबाजों के शानदार प्रदर्शन और कप्तान डेविड वॉर्नर (David Warner) के अर्धशतक की मदद से दिल्ली कैपिटल्स ने कोलकाता नाइट राइडर्स को 4 विकेट से हरा दिया।
By Nitesh Pratap • 3 years ago
पृथ्वी शॉ ने एक बार फिर हुए जल्दी आउट तो ट्विटर पर फैंस ने कहा- टीम से बाहर निकालो
आईपीएल 2023 के 28वें मैच में दिल्ली कैपिटल्स के फैंस को उम्मीद थी कि पृथ्वी शॉ का बल्ला कोलकाता नाइट राइडर्स के खिलाफ चलेगा लेकिन उन्होंने एक बार फिर निराश किया।
By Nitesh Pratap • 3 years ago
717 நாள்களுக்கு பிறகு ஐபிஎல் தொடரில் விக்கெட்டை வீழ்த்திய இஷாந்த் சர்மா - வைரல் காணொளி!
ஐபிஎல் தொடரில் 717 நாள்களுக்கு பிறகு விளையாடி விக்கெட்டை கைப்பற்றி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 3 years ago
हैट्रिक पर थे कुलदीप यादव, पर आंद्रे रसल अपनी ही मस्ती में झूम रहे थे
दिल्ली कैपिटल्स और कोलकाता नाइट राइडर्स के बीच मुकाबले के दौरान एक ऐसा नजारा देखने को मिला जो अक्सर आपको नहीं दिखेगा।
By Shubham Sharma • 3 years ago
VIDEO: आंद्रे रसल ने लगाए लगातार 3 छक्के, थर-थर कांपे मुकेश कुमार
आईपीएल 2023 के 28वें मुकाबले में केकेआर की बल्लेबाजी बुरी तरह से फ्लॉप साबित हुई और पूरी टीम 20 ओवरों में सिर्फ 127 रन ही बना पाई।
By Shubham Sharma • 3 years ago
IPL इतिहास का सबसे बड़ा फ्रॉड, मंदीप सिंह सस्ते में आउट होने के बाद ट्विटर पर जमकर हुए ट्रोल
आईपीएल 2023 के 28वें मैच में कोलकाता नाइट राइडर्स के बल्लेबाज मंदीप सिंह ने एक बार फिर निराश किया। उन्हें बार-बार मौके दिए जा रहे है लेकिन वो उन मौकों का फायदा नहीं उठा पा रहे है।
By Nitesh Pratap • 3 years ago
ஐபிஎல் 2023: கேகேஆரை 127 ரன்களில் சுருட்டியது டெல்லி கேப்பிட்டல்ஸ்!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 127 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
By Bharathi Kannan • 3 years ago
717 दिन बाद ईशांत शर्मा ने खेला IPL मैच, 2 विकेट झटककर मचाया धमाल, देखें VIDEO
अनुभवी भारत के तेज गेंदबाज ईशांत शर्मा (Ishant Sharma) आईपीएल 2023 में कोलकाता नाइट राइडर्स के खिलाफ अपने पहले मैच में छाप छोड़ने में कामयाब रहे है।
By Nitesh Pratap • 3 years ago
கேகேஅர் அணி இந்த மாற்றத்தை செய்ய வேண்டும் - ஆகாஷ் சோப்ரா!
ஆஃப்கானிஸ்தானை சார்ந்த ரஹ்மத்துல்லாஹ் குர்பாஸ் அணியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக இங்கிலாந்து அணியின் ஜெசன் ராய் அல்லது லிட்டன் தாஸ் மற்றொரு தொடக்க வீரராக இறக்கப்பட வேண்டும் என ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 3 years ago
IPL 2023, DC vs KKR Dream11 Team: David Warner vs Kuldeep Yadav; Check Fantasy XI
Delhi Capitals are set to clash against Kolkata Knight Riders in the 28th match of IPL 2023.
By Rishabh Gautam • 3 years ago
DC vs KKR, Dream 11 Prediction: 4 बल्लेबाज़ टीम में करें शामिल, पिच का औसत स्कोर 172 रन
IPL 2023 का 28वां मुकाबला दिल्ली कैपिटल्स और कोलकाता नाइट राइडर्स के बीच गुरूवार (20 अप्रैल) को दिल्ली के अरुण जेटली स्टेडियम में खेला जाएगा।
By Nishant Rawat • 3 years ago
ஐபிஎல் 2022: அதிக ஆட்டநாயகன் விருது வென்றவர்கள் பட்டியளில் குல்தீப் யாதவ்!
ஐபிஎல் தொடரின் ஒரு சீசனில் அதிக முறை ஆட்டநாயகன் விருது பெற்ற இந்திய வீரர்களின் பட்டியலில் டெல்லி அணியை சேர்ந்த குல்தீப் யாதவ் இடம் பிடித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
Chetan Sakariya Brilliantly Executed The Plan To Dismiss Aaron Finch, Says James Hopes
Chetan Sakariya, who came in as a replacement for Khaleel Ahmed, forced Finch to inside-edge to his pad on the first ball of the second over.
By IANS News • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement