Dc vs pbks: Cricket News & Match Updates
பஞ்சாப் கிங்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - அணிகள் ஓர் அலசல்!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 58ஆவது லீக் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்த்து அக்ஸர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது தர்மசாலாவில் உள்ள இமாச்சலப் பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் பஞ்சாப் கிங்ஸ் அணி ஏறத்தாழ பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை உறுதிசெய்துள்ள நிலையில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியாது பிளே ஆஃப் சுற்று வாய்ப்பில் நீடிக்க இந்த வெற்றியானது மிகவும் அவசியமாகும். இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.இந்நிலையில் இரு அணிகளின் பலம், அணிகளின் உத்தேச லெவன், நேருக்கு நேர் தரவுகள் மற்றும் ஃபேண்டஸி லெவன் குறித்து இந்த பதிவில் பார்ப்போம். Read More...
Related Cricket News for Dc vs pbks - Tesst
ஐபிஎல் 2025: பஞ்சாப் கிங்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ்- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
IPL 2024: DC के पोरेल ने किया बड़ा खुलासा, बताया धोनी की सलाह से PBKS के खिलाफ खेल पाए ताबड़तोड़ पारी
இங்குள்ள சூழ்நிலைகள் குறித்து அதிகம் எனக்கு தெரியாது - ஷிகர் தவான்!
இஷாந்த் சர்மாவின் காயம் எங்கள் தோல்விக்கு காரணமாக மாறியது - ரிஷப் பந்த்!
ஐபிஎல் 2024: காயம் காரணமாக பாதியிலேயே வெளியேறிய இஷாந்த் சர்மா!
ஐபிஎல் 2024: சாம் கரண் அரைசதம்; டெல்லி கேப்பிட்டல்ஸை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் வெற்றி!
ஐபிஎல் 2024: மோசமான சாதனை படைத்த ஷிகர் தவான்!
4,6,4,4,6: ஹர்ஷல் படேல் ஓவரை பிரித்து மேய்ந்த அபிஷேக் போரல் - வைரல் காணொளி!
ஐபிஎல் 2024:அபிஷேக் போரல் அபார ஃபினிஷிங்; பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு 175 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் 2024: பஞ்சாப் கிங்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
IPL 2023: दिल्ली के खिलाफ मिली हार के बाद शिखर ने कहा- आखिरी ओवर स्पिनर से कराना पड़ा महंगा
IPL 2023: लिविंगस्टोन की पारी गई बेकार, दिल्ली ने पंजाब को 15 रनों से हराया
IPL 2023: वापसी मैच में शॉ ने अर्धशतक जड़ते हुए मनाया खास जश्न, देखें वीडियो
IPL 2023: धवन ने दिखाई गजब की फुर्ती, हवा में उछलते हुए पकड़ा वॉर्नर का शानदार कैच, देखें वीडियो
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31