Dc vs rcb dream11 prediction
ஐபிஎல் 2025: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs ராயல் சேலஞ்சார்ஸ் பெங்களூரு- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
Delhi Capitals vs Royal Challengers Bengaluru Dream11 Prediction, IPL 2025: பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் எந்த நான்கு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இத்தொடரில் நாளை நடைபெறும் 46ஆவது லீக் போட்டியில் அக்ஸர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்த்து ரஜத் பட்டிதார் தலைமையிலான ரயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் மோதிய போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து ஆசத்தியுள்ள நிலையில், ஆர்சிபி அணி அதற்கான பதிலடியை இப்போட்டியில் கொடுக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Related Cricket News on Dc vs rcb dream11 prediction
-
DC vs RCB Dream11 Prediction Match 46, IPL 2025
The next game of the Indian Premier League 2025 will be played between Delhi Capitals vs Royal Challengers Bengaluru at Arun Jaitley Stadium, Delhi on Sunday. ...
-
DC vs RCB Dream11 Prediction, IPL 2025: केएल राहुल या विराट कोहली, किसे बनाएं कप्तान? यहां देखें Fantasy…
DC vs RCB Dream11 Prediction, IPL 2025: इंडियन प्रीमियर लीग 2025 का 46वां मुकाबला रविवार, 27 अप्रैल को दिल्ली कैपिटल्स और रॉयल चैलेंजर्स बेंगलुरु के बीच अरुण जेटली स्टेडियम, दिल्ली ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31