Dcw vs ggw
அடுத்தடுத்து பவுண்டரி விளாசிய ஷஃபாலி வர்மா; பதிலடி கொடுத்த ஆஷ்லே கார்ட்னர் - காணொளி!
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற 10ஆவது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸை இழந்து முதாலில் பேட்டிங் செய்த குஜராத் ஜெயண்ட்ஸ் அணி ஆரம்பம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்தது.
அந்த அணியில் பாரதி ஃபுல்மாலில் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 40 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீராங்கனைகள் சோபிக்க தவறினர். இதன்மூலம் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்களைச் சேர்த்துள்ளது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய மரிஸான் கேப், ஷிகா பாண்டே மற்றும் அனபெல் சதர்லேண்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.
Related Cricket News on Dcw vs ggw
-
WPL 2025: தனித்துவ சாதனை பட்டியலில் இணைந்த ஜெஸ் ஜோனசன்!
குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் வீராங்கனை ஜேஸ் ஜோனசன் 61 ரன்களையும் சேர்த்ததன் மூலம் தனித்துவ சாதனை பட்டியலில் இணைந்துள்ளார். ...
-
WPL 2025: ஜெஸ் ஜோனசன், ஷஃபாலி வர்மா அதிரடியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அபார வெற்றி!
குஜராத் ஜெயண்ட்ஸுக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
WPL 2025: டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு 128 ரன்களை இலக்காக நிர்ணயித்தது குஜராத் ஜெயண்ட்ஸ்!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 128 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
WPL 2025: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs குஜராத் ஜெயண்ட்ஸ்- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
டபிள்யூபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 10ஆவது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்த்து குஜராத் ஜெயண்ட்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ...
-
WPL 2024: குஜராத் ஜெயண்ட்ஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது டெல்லி கேப்பிட்டல்ஸ்!
குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. ...
-
WPL 2024: गेंदबाजों और शेफाली के तूफानी पचासे की मदद से DC ने GG को हराते हुए किया…
वूमेंस प्रीमियर लीग 2024 के 20वें मैच में दिल्ली कैपिटल्स ने गुजरात जायंट्स को 7 विकेट से हरा दिया। ...
-
WPL 2024: குஜராத் ஜெயண்ட்ஸை 126 ரன்களில் சுருட்டிய டெல்லி கேப்பிட்டல்ஸ்!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 127 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
WPL 2024: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs குஜராத் ஜெயண்ட்ஸ்- ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31