Advertisement
Dcw vs miw: Cricket News & Match Updates
Advertisement
WPL 2025: வரலாற்று சாதனை படைத்த நாட் ஸ்கைவர் பிரண்ட்!
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மும்பையில் உள்ள பிரபோர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதனையடுத்து முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் அரைசதம் கடந்து அசத்தியதுடன் 9 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 66 ரன்களையும், அவருடன் இணைந்து விளையாடிய நாட் ஸ்கைவர் பிரண்ட் 4 பவுண்டரிகளுடன் 30 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீராங்கனைகள் பெரிதளவில் சோபிக்க தவறினர். Read More...
DCW Vs MIW Harmanpreet Kaur Nat Sciver Brunt Tamil Cricket News Nat Sciver-Brunt DCW Vs MIW Womens Premier League
Related Cricket News for Dcw vs miw - Tesst
WPL 2025 Final: டெல்லி கேப்பிட்டல்ஸ் வீழ்த்தி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது மும்பை இந்தியன்ஸ்!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான டபிள்யூபிஎல் இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
அபாரமான கேட்சைப் பிடித்து ரசிகர்களை வியக்கவைத்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் - காணொளி!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான டபிள்யூபிஎல் இறுதிப்போட்டியில் டேல்லி கேப்பிட்டல்ஸ் வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் பிடித்த அபாரமான கேட்ச் குறித்த காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
WPL 2025 Final: ஹர்மன்ப்ரீத் கவுர் அரைசதம்; டெல்லி அணிக்கு 150 ரன்கள் இலக்கு!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான டபிள்யூபிஎல் இறுதிப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 150 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
WPL 2025 Final: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
டெல்லி கேப்பிட்டல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான டபிள்யூபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று மும்பையில் உள்ள பிரபோர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
WPL 2025: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
டபிள்யூபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 13ஆவது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்த்து மும்பை இந்தியன்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
VIDEO: WPL में शफाली वर्मा ने मचाई तबाही, एक ओवर में मार दिए 22 रन
वुमेंस प्रीमियर लीग 2025 के दूसरे मैच में शफाली वर्मा ने ऐसी ताबड़तोड़ बल्लेबाजी की जिससे उनकी टीम को तो मैच जीतने में आसानी हुई और फैंस का भी भरपूर मनोरंजन हुआ।
By Shubham Sharma • 1 year ago
WPL 2025: आखिरी बॉल पर दिल्ली ने छीनी मुंबई से जीत, शफली और निक्की DCW के लिए चमके
दिल्ली कैपिटल्स की वुमेंस टीम ने वुमेंस प्रीमियर लीग 2025 में अपने अभियान की शुरुआत जीत के साथ की है। पहले मैच में उन्होंने मुंबई इंडियंस को 2 विकेट से हरा दिया।
By Shubham Sharma • 1 year ago
WPL 2024: ஜெமிமா, மெக் லெனிங் அரைசதம்; மும்பை அணிக்கு 193 ரன்கள் இலக்கு!
மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான டபிள்யூபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 193 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
WPL 2024: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்- ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement