Dd vs csg
4,6,6,6,6,6: ஒரே ஓவரில் 34 ரன்களை விளாசிய விமல் குமார் - காணொளி
தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் ஆணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியுள்ளது.
இப்போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் தரப்பில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய விமல் குமார் அரைசதம் கடந்ததுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 5 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 65 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் இப்போட்டியில் ஆட்டநாயகன் விருதையும் வென்றார். இந்நிலையில் இப்போட்டியில் விமல் குமார் ஒரே ஓவாரில் 5 சிக்ஸர்களை விளாசியதுடன் 34 ரன்களை குவித்தும் அசத்தினார்.
Related Cricket News on Dd vs csg
-
டிஎன்பிஎல் 2025: விமல் குமார் அதிரடி; இறுதிப்போட்டிக்கு முன்னேறியது திண்டுக்கல் டிராகன்ஸ்
சேப்பாக் சூப்பர் கில்லீஸுக்கு எதிரான டிஎன்பிஎல் குவாலிபையர் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ...
-
டிஎன்பிஎல் 2025: அஸ்வின், இந்திரஜித் அரைசதம் வீண்; சூப்பர் கில்லீஸ் த்ரில் வெற்றி!
திண்டுக்கல் டிராகன்ஸுக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
டிஎன்பிஎல் 2021: நான்காவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்!
டிஎன்பிஎல் தொடரின் இரண்டாவது தகுதிச்சுற்று போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்ஸை வீழ்த்தி, நான்காவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ...
-
டிஎன்பிஎல் 2021: சாய் கிஷோர் பந்துவீச்சில் சுருண்ட திண்டுக்கல் டிராகன்ஸ்!
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கெதிரான இரண்டாவது தகுதிச்சுற்றுப் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 104 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டிஎன்பிஎல் 2021: இறுதிப் போட்டிக்கு முன்னேறுவது யார்? சேப்பாக் சூப்பர் கில்லீஸ் vs திண்டுக்கல் டிராகன்ஸ்
டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெறவுள்ள இரண்டாவது தகுதிச்சுற்று ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன. ...
-
டிஎன்பிஎல் 2021 : ராஜகோபால் அதிரடியில் கோவை அணிக்கு 160 ரன்கள் இலக்கு!
லைகா கோவை கிங்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் கில்லீஸ் அணி 160 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
டிஎன்பிஎல் 2021: சாய் கிஷோர் சுழலில் சின்னாபின்னமான திண்டுக்கல்!
திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கெதிரான போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
டிஎன்பிஎல் 2021: திண்டுக்கல் டிராகன்ஸிற்கு 160 ரன்கள் இலக்கு!
திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கெதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 160 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31