Deepak chahar injury update: Cricket News & Match Updates
டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடுவது தான் இலக்கு - தீபக் சஹார்!
நடப்பாண்டு ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறவுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இத்தொடரானது வரும் ஜூன் 1ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கவுள்ளது. இதில், அணி கோப்பையை வென்று சாம்பியன் பட்டம் வெல்லும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தொடரின் முதல் போட்டியில் தொடரை நடத்தும் அமெரிக்கா மற்றும் கனடா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்நிலையில் இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. இதில் இந்திய அணியில் யார் யார் இடம்பெறுவார்கள் என்பதை வரவுள்ள ஐபிஎல் தொடரின் செயல்பாட்டை வைத்து தேர்வு செய்யப்படவுள்ளனர் என்று பிசிசிஐ தெரிவித்திருந்தது. அதன்பின் 30 வீரர்களைத் தேர்வு செய்துள்ள பிசிசிஐ அவர்களின் செயல்பாட்டை தீவிரமாக கண்காணித்து உலகக்கோப்பை தொடரில் விளையாடும் வாய்ப்பை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. Read More...
Related Cricket News for Deepak chahar injury update - Tesst
Deepak Chahar Ruled Out Of T20 World Cup 2022; Mohammad Siraj And Shardul Thakur To Travel To Australia
டி20 உலகக்கோப்பை: காயம் காரணமாக தொடரிலிருந்து விலகினார் தீபக் சஹார்?
IND vs SA: காயம் காரணமாக தொடரிலிருந்து விலகுகிறார் தீபக் சஹார்?
IPL 2022: चेन्नई सुपर किंग्स के फैंस के लिए अच्छी खबर, दीपक चाहर की वापसी को लेकर आई बड़ी अपडेट!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31