Del w vs guj w
WPL 2025: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs குஜராத் ஜெயண்ட்ஸ்- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
Delhi Capitals Women vs Gujarat Giants Women Dream11 Prediction, WPL 2025: மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 3ஆவது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நாளை நடைபெறும் 10ஆவது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்த்து குஜராத் ஜெயண்ட்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி பென்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு டபிள்யூபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி விளையாடிய 4 போட்டிகளில் 2 வெற்றி இரண்டு தோல்வியுடன் புள்ளிப்பட்டியலின் மூன்றாம் உள்ளது. அதேசமயம் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி விளையாடிய மூன்று போட்டிகளில் 2 தோல்வி, ஒரு வெற்றியுடன் புள்ளிப்பட்டியளின் கடைசி இடத்தில் உள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Related Cricket News on Del w vs guj w
-
WPL 2024: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs குஜராத் ஜெயண்ட்ஸ்- ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
DEL-W vs GUJ-W: Match No. 20, Dream11 Team, Women’s Premier League 2024
Delhi Capitals are at the top of the points table in the Women's Premier League 2024. ...
-
Gardner, Bowlers Shine As Gujarat Giants Upset Delhi Capitals By 11 Runs In WPL; Ends RCB's Hopes For…
WPL 2023: Arundhati Reddy and Marizanne Kapp played fighting knocks but GG-w bowlers held their nerve to clinch their 2nd win of the season, that too against a strong side. ...
-
WPL 2023: பரபரப்பான ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் த்ரில் வெற்றி!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
DEL-W vs GUJ-W, WPL Dream 11 Team: एश गार्डनर को बनाएं कप्तान, 4 ऑलराउंडर टीम में करें शामिल
DEL-W vs GUJ-W: वुमेंस प्रीमियर लीग 2023 का 14वां मुकाबला दिल्ली कैपिटल्स और गुजरात जायंट्स के बीच ब्रेबोर्न स्टेडियम में खेला जाएगा। ...
-
DEL-w vs GUJ-w WPL 14th Match Dream11 Team: Meg Lanning vs Ashleigh Gardner; Check Fantasy Team, C-VC Options…
Delhi Capitals are set to face off against Gujarat Giants in the 14th match of Women's Premier League 2023. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31