Dewald brevis catch
மீண்டும் அபாரமான கேட்சை பிடித்த டெவால்ட் பிரீவிஸ் - காணொளி!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பெங்களூருவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ஆர்சிபி அணியில் விராட் கோலி 5 பவுண்டரி, 5 சிக்ஸர்களுடன் 62 ரன்களையும், ஜேக்கப் பெத்தெல் 8 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 55 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழக்க, அதன்பின் களமிறங்கிய வீரர்களும் சோபிக்க தவறினர். இறுதியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரொமாரியோ ஷெஃபெர்ட் 14 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் என 53 ரன்களைக் குவித்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கை கொடுத்தார்.
Related Cricket News on Dewald brevis catch
-
பவுண்டரி எல்லையில் அபாரமான கேட்சைப் பிடித்த டெவால்ட் பிரீவிஸ் - காணொளி!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் டெவால்ட் பிரீவிஸ் பிடித்த அற்புதமான கேட்ச் குறித்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
Baby AB ने दिलाई AB de Villiers की याद, बाउंड्री पर पकड़ा IPL 2025 का सबसे तगड़ा कैच;…
CSK vs PBKS मैच में 22 वर्षीय डेवाल्ड ब्रेविस ने बाउंड्री पर फील्डिंग करते हुए IPL 2025 का सबसे शानदार कैच पकड़ा जिसका वीडियो सोशल मीडिया पर जमकर वायरल हो ...
-
VIDEO: डेवाल्ड ब्रेविस ने बाउंड्री पर फिर से कर दिखाया चमत्कार, हवा में उड़कर एक हाथ से पकड़ा…
एसए20 में एमआई केप टाउन के लिए खेल रहे डेवाल्ड ब्रेविस टूर्नामेंट में एक से बढ़कर एक कैच पकड़ते दिख रहे हैं। इस लीग के 25वें मुकाबले में भी उन्होंने ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31