Dharamshala outfield
தர்மசாலா மைதான அவுட்பீல்ட் பற்றி யாரும் பேசவில்லை - முகமது ஹபீஸ்!
13ஆவது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைத் தொடர் வரலாற்றில் முதல் முறையாக இந்தியாவில் முழுமையாக நடத்தப்படுகிறது. இதற்காக பத்து மைதானங்கள் தயார் செய்யப்பட்டு, 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன. போட்டிகளுக்கு எதிர்பார்த்த அளவில் கூட்டம் வரவில்லை என்பது ஒரு குறையாக இருந்து வருகிறது.
அதேசமயத்தில் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே அட்டவணை அறிவிப்பதில் சில குளறுபடிகள் ஏற்பட்டன. அறிவிக்கப்பட்ட அட்டவணை மீண்டும் மாற்றி அமைக்கப்பட்டது. இதற்கடுத்து உலகக் கோப்பை டிக்கெட் குறித்த பிரச்சினைகள் வெளியே வந்தன. பிறகு அவை அப்படியே யாராலும் கண்டு கொள்ளப்படாமல் விடப்பட்டது.
Related Cricket News on Dharamshala outfield
-
தர்மசாலா மைதானத்தில் நிலைமை மோசமாகவே இருக்கிறது - ஜோஸ் பட்லர்!
தர்மசாலாவில் ஃபீல்டிங் செய்யும் பொழுது அல்லது டைவிங் செய்யும் பொழுது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பேசினால், அது அணியாக சேர்ந்து இயங்குவதற்கு எதிரானதாக இருக்கும் என இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார். ...
-
जोस बटलर ने उठाए धर्मशाला मैदान को लेकर सवाल, आउटफील्ड को लेकर मचा बवाल
धर्मशाला में बांग्लादेश और इंग्लैंड के मुकाबले से पहले जोस बटलर ने एक बयान दिया है जिसे लेकर सोशल मीडिया पर काफी बवाल मच गया है। ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31