Dsg vs jsk dream11 prediction: Cricket News & Match Updates
எஸ்ஏ20 2025: ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் vs டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
Joburg Super Kings vs Durban Super Giants Dream11 Prediction: தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறும் 29ஆவது லீக் ஆட்டத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் மற்றும் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி ஜொஹன்னஸ்பர்க்கில் உள்ள வாண்டரர்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
நடப்பு எஸ்ஏ20 தொடரில் ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய 9 போட்டிகளில் 4 வெற்றி, 4 தோல்வி ஒரு முடிவில்லை என மொத்தம் 19 புள்ளிகளைப் பெற்றும் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடித்து வருகிறது. அதேசமயம் கேஷவ் மஹாராஜ் தலைமையிலான டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி இதுவரை விளையாடிய 9 போட்டிகளில் ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பெற்று தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. இதனால் இப்போட்டியில் வெற்றிபெற்று அறுதலை தேடும் முனைப்பில் அந்த அணி விளையாடவுள்ளது. Read More...
Related Cricket News for Dsg vs jsk dream11 prediction - Tesst
DSG vs JSK Dream11 Prediction: आज के SA20 के मैच में फाफ डु प्लेसिस को बनाएं कप्तान, यहां देखें Fantasy Team
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31