Dv vs gg ilt20 2025: Cricket News & Match Updates
சாம் கரண் பந்துவீச்சில் பவுண்டரிகளை விளாசிய டாம் கரண் - வைரலாகும் காணொளி!
ஐஎல்டி20 லீக் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டி ஒன்றில் டெஸர்ட் வைப்பர்ஸ் மற்றும் கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஜெயண்ட்ஸ் அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் ஜேம்ஸ் வின்ஸ், அல்சொப், ஜோர்டன் காக்ஸ், ஷிம்ரான் ஹெட்மையர், எராஸ்மஸ், டிம் டேவிட் என அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.
ஒரு கட்டத்தில் அந்த அணி 55 ரன்காளிலேயே 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில் களமிறங்கிய டாம் கரண் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன் தனது அரைசதத்தையும் பதிவுசெய்து அசத்தினார். மேலும் இப்போட்டியில் அவர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அவர் 9 பவுண்டரி ஒரு சிக்ஸர் என 64 ரன்களைச் சேர்க்க ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பிற்கு 129 ரன்களைச் சேர்த்தது. Read More...
Related Cricket News for Dv vs gg ilt20 2025 - Tesst
ஐஎல்டி20 2025: ஹொல்டன், ஹசரங்கா அசத்தல்; ஜெயண்ட்ஸை வீழ்த்தியது வைப்பர்ஸ்!
ஐஎல்டி20 2025: சாம் கரண், ரூதர்ஃபோர்ட் அசத்தல்; ஜெயண்ட்ஸை வீழ்த்தி வைப்பர்ஸ் அசத்தல் வெற்றி!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31