Eng vs aus 5th odi: Cricket News & Match Updates
ENG vs AUS, 5th ODI: இங்கிலாந்தை வீழ்த்தி ஒருநாள் தொடரை வென்றது ஆஸ்திரேலியா!
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஸ்திரேலிய அணியானது தற்சமயம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் நான்கு ஒருநாள் போட்டிகளின் முடிவில் ஆஸ்திரேலிய அணி இரண்டிலும், இங்கிலாந்து அணி இரண்டு போட்டியிலும் வெற்றிபெற்று 2-2 என்ற கணக்கில் தொடரை சமன்செய்துள்ளன.
இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரு அணிகளுக்கும் இடையேயான ஐந்தவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியானது பிரிஸ்டோலில் உள்ள கவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்றது. அதன்படி தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. மேலும் இப்போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் மிட்செல் மார்ஷ், மிட்செல் ஸ்டார்க் ஆகியோ நீக்கப்பட்டு மேத்யூ ஷார்ட், கூப்பர் கன்னோலி ஆகியோரும், இங்கிலாந்து அணியில் ஜோஃப்ரா ஆர்ச்சர் நீக்கப்பட்டு, ஒல்லி ஸ்டோன் சேர்க்கப்பட்டார். Read More...
Related Cricket News for Eng vs aus 5th odi - Tesst
5th ODI: DLS मेथड के तहत ऑस्ट्रेलिया ने इंग्लैंड को 49 रन से मात देते हुए सीरीज 3-2 से की अपने नाम
விராட் கோலியின் சாதனையை முறியடித்த ஹாரி புரூக்!
मैथ्यू शॉर्ट ने अर्धशतक जड़ते हुए इंग्लैंड के खिलाफ बनाया ये महारिकॉर्ड, ये कारनामा करने वाले बने पहले ऑस्ट्रेलियाई बल्लेबाज
ENG vs AUS, 5th ODI: பென் டக்கெட் சதமடித்து அசத்தல்; ஆஸிக்கு 310 ரன்கள் இலக்கு!
இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா, ஐந்தாவது ஒருநாள் போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ENG vs AUS 5th ODI Dream11 Prediction: हैरी ब्रूक या मिचेल मार्श, किसे बनाएं कप्तान? यहां देखें Fantasy Team
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31