Eng vs ind 4thtest
அமைதியாக இருப்பதுடன் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும் - முகமது கைஃப் அறிவுரை!
Manchester Test: இங்கிலாந்தில் நடந்து வரும் டெஸ்ட் தொடரை இளம் இந்திய அணி மீண்டும் எழுச்சி பெற்று சமன் செய்ய வேண்டும் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஏற்கெனவே மூன்று போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், அதில் இங்கிலாந்து அணி இரண்டு போட்டிகளிலும், இந்திய அணி ஒரு போட்டியிலும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடைபெறவுள்ளது.
Related Cricket News on Eng vs ind 4thtest
-
கருண் நாயருக்கு பதில் சாய் சுதர்ஷனுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் - தீப் தாஸ்குப்தா!
இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் எஞ்சிய இரண்டு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் சாய் சுதர்ஷனுக்கு வாய்ப்பு தர வேண்டும் என முன்னாள் வீரர் தீப் தாஸ்குப்தா கூறியுள்ளார் ...
-
மான்செஸ்டர் டெஸ்ட்: சாதனைகளை முறியடிக்க காத்திருக்கும் ஜோ ரூட்!
இந்திய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் மூலம் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ...
-
மான்செஸ்டர் டெஸ்ட்: பின்னடைவைச் சந்திக்கும் இந்திய அணி!
இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்திருந்த அறிமுக வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் பயிற்சியின் போது காயத்தைச் சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
தொடர்ந்து விளையாட ஆர்வமாக இருக்கிறேன் - ஜோஃப்ரா ஆர்ச்சர்
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் மீதமுள்ள போட்டிகளில் தொடர்ந்து விளையாட ஆர்வமாக இருப்பதாக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் கூறியுள்ளார். ...
-
லியாம் டௌசன் அணியின் பேட்டிங் ஆர்டரை வலுப்படுத்துவார் - நாசர் ஹுசைன்!
மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் லியாம் டௌசன் அணியில் இடம்பிடித்துள்ளது அணியின் பேட்டிங் வரிசையில் கூடுதல் பலமாக இருக்கும் என முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் தெரிவித்துள்ளார். ...
-
மான்செஸ்டரில் இந்திய அணி வெற்றி பெறும் - வருண் ஆரோன் கணிப்பு!
மான்செஸ்டரில் இந்திய அணி வெற்றிபெற்று 2-2 என்ற கணக்கில் தொடரை சமன்செய்யும் என்று முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் வருண் ஆரோன் கணித்துள்ளார். ...
-
ENG vs IND: நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் லியாம் டௌசன் சேர்ப்பு!
இந்திய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31