Eng vs sa 2nd odi
இங்கிலாந்து vs தென் ஆப்பிரிக்கா, இரண்டாவது ஒருநாள் போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
England vs South Africa 2nd ODI Match Prediction: தென் ஆப்பிரிக்க அணி தற்சமயம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
இதில் நடந்து முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெறும் பட்சத்தில் தொடரை கைப்பற்றும். அதேசமயம் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றால் மட்டுமே தொடரில் நீடிக்க முடியும்,. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
Related Cricket News on Eng vs sa 2nd odi
-
ENG vs SA 2nd ODI: इंग्लैंड बनाम साउथ अफ्रीका! यहां देखें संभावित XI, पिच रिपोर्ट और लाइव स्ट्रीमिंग…
ENG vs SA 2nd ODI Match Prediction: इंग्लैंड और साउथ अफ्रीका के बीच तीन मैचों की वनडे सीरीज खेली जा रही है जिसका दूसरा मुकाबला गुरुवार, 04 सितंबर को लॉर्ड्स, ...
-
लियाम लिविंगस्टोन ने दिखाया 'मॉन्स्टर' अवतार, नॉर्खिया को 4 गेंदों पर जड़े 22 रन; देखें VIDEO
इंग्लैंड और साउथ अफ्रीका के बीच 3 मैचों की वनडे सीरीज खेली जा रही है, जिसका दूसरा मुकाबला इंग्लैंड ने 118 रनों के बड़े अंतर से जीता है। ...
-
WATCH: Incredible Swiftness From Jos Buttler; Dismisses South African Batter While Airborne
England levelled the 3-match ODI series 2-1 after defeating South Africa by 118 runs in the second ODI. ...
-
जोस बटलर ने दिखाई चीते जैसे फुर्ती, हवा में उड़ते हुए किया बल्लेबाज को रनआउट
इंग्लैंड और साउथ अफ्रीका के बीच तीन मैचों की वनडे सीरीज खेली जा रही है, जिसका दूसरा मैच इंग्लैंड ने जीतकर सीरीज को 1-1 से बराबरी पर खड़ा कर दिया ...
-
ENG vs SA, 2nd ODI: மிரட்டலான கம்பேக் கொடுத்த இங்கிலாந்து அணி!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 118 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 1-1 என்ற கணக்கில் தொடரை சமனிலையில் முடித்துள்ளது. ...
-
England vs South Africa, 2nd ODI - Cricket Match Prediction, Fantasy XI Tips & Probable XI
England will clash against South Africa in the second ODI at Emirates Old Trafford, Manchester. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31