Advertisement
Eng vs wi 2nd t20i: Cricket News & Match Updates
Advertisement
விண்டீஸூக்கு எதிராக புதிய வரலாறு படைத்த ஜோஸ் பட்லர்
பிரிஸ்டோலில் நேற்று நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியதுடன், 2-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் வென்று அசத்தியுள்ளது.
இந்த போட்டி குறித்து பேசினால், டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்களைச் சேர்ந்தது. இதில் அதிகபட்சமாக ஜான்சன் சார்லஸ் 47 ரன்களையும், ஷாய் ஹோப் 49 ரன்களையும், ரோவ்மேன் பவல் 34 ரன்களையும் மற்றும் ஜேசன் ஹோல்டர் 29 ரன்களைச் சேர்த்தனர். இங்கிலாந்து தரப்பில் லுக் வுட் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். Read More...
ENG Vs WI ENG Vs WI 2nd T20I Jos Buttler Phil Salt Tamil Cricket News West Indies tour of England 2025
Related Cricket News for Eng vs wi 2nd t20i - Tesst
ஒரே ஓவரில் 31 ரன்கள்; மோசமான சாதனை பட்டியலில் ஆதில் ரஷித்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியின் மூலம் இன்கிலாந்து வீரர் ஆதில் ரஷித் மோசமான சாதனை பட்டியலில் இணைந்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
6,6,6,1,6,6: आदिल राशिद के नाम दर्ज हुआ शर्मनाक रिकॉर्ड, 1 ओवर में लुटाए हैं 31 रन
इंग्लैंड के स्पिनर आदिल राशिद ने वेस्टइंडीज के खिलाफ दूसरे टी20 मुकाबले में एक ओवर में 31 रन लुटाए जिसके साथ ही अब उनके नाम एक अनचाहा रिकॉर्ड दर्ज हो गया है।
By Nishant Rawat • 1 year ago
பரபரப்பான ஆட்டத்தில் விண்டீஸை வீழ்த்தி டி20 தொடரையும் வென்றது இங்கிலாந்து!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் 2-0 என்ற கணக்கில் தொடரையும் வென்றுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ENG vs WI, 2nd T20I: விண்டீஸ் பேட்டர்கள் அதிரடி; இங்கிலாந்துக்கு 197 டார்கெட்!
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 197 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Jos Buttler के पास इतिहास रचने का मौका, RCB के बैटर का महारिकॉर्ड तोड़कर बन सकते हैं नंबर-1
इंग्लैंड क्रिकेट टीम के स्टार बल्लेबाज़ जोस बटलर वेस्टइंडीज के खिलाफ दूसरे टी20 मुकाबले में फिल साल्ट का एक महारिकॉर्ड तोड़कर अपने नाम कर सकते हैं।
By Nishant Rawat • 1 year ago
இங்கிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ், இரண்டாவது டி20 போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 நாளை பிரிஸ்டோலில் உள்ள கவுண்டி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement