Advertisement
Eng vs wi 3rd odi: Cricket News & Match Updates
Advertisement
சர்வதேச கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்காக வரலாற்று சாதனை நிகழ்த்திய ஜோ ரூட்!
இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. லண்டனில் உள்ள கெனிங்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்த நிலையில் மழை குறுக்கிட்டத்தால் ஆட்டம் 40 ஓவர்களாக குறைக்கப்பட்டது. அதன்பின் வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 40 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 251 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமக ரூதர்ஃபோர்ட் 70 ரன்களையும், குடகேஷ் மோட்டி 63 ரன்களையும் சேர்த்தனர். இங்கிலாந்து தரப்பில் ஆதில் ரஷித் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். Read More...
Related Cricket News for Eng vs wi 3rd odi - Tesst
ENG vs WI, 3rd ODI: விண்டீஸை ஒயிட்வாஷ் செய்து அசத்திய இங்கிலாந்து!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 3-0 என்ற கணக்கில் தொடரையும் வென்று அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ENG vs WI, 3rd ODI: ரூதர்ஃபோர்ட், மோட்டி அரைசதம்; இங்கிலாந்துக்கு 251 டார்கெட்!
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 252 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
இங்கிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ், மூன்றாவது ஒருநாள் போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை லண்டனில் உள்ள கெனிங்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement