Advertisement
Eng vs wi t20i: Cricket News & Match Updates
Advertisement
விராட் கோலி, பாபர் ஆசாம் சாதனையை முறியடித்த ஜோஸ் பட்லர்!
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நேற்று செஸ்டர் லீ ஸ்ட்ரீட்டில் நடைபெற்றது. இப்போட்டியில் இங்கிலாந்து அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் பெற்றுள்ளது.
மேலும் இப்போட்டியில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர பேட்டர் ஜோஸ் பட்லர் 59 பந்துகளில் 6 பவுண்டரிகல், 4 சிக்ஸர்கள் என 96 ரன்களைச் சேர்த்து அணியின் வெற்றியில் பங்காற்றினார். அதேசமயம் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட லியாம் டௌசன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் இப்போட்டியின் மூலம் ஜோஸ் பட்லர் சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலி மற்றும் பாபர் ஆசாம் ஆகியோரின் சாதனைகளையும் முறியடித்து அசத்தியுள்ளார். Read More...
ENG Vs WI ENG Vs WI 1st T20I Jos Buttler Virat Kohli Babar Azam Tamil Cricket News ENG Vs WI T20I Jos Buttler Record
Related Cricket News for Eng vs wi t20i - Tesst
ENG vs WI, 1st T20I: பட்லர், டௌசன் அசத்தல்; விண்டீஸை வீழ்த்தியது இங்கிலாந்து!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Jos Buttler ने ठोके 96 रन और Liam Dawson ने चटकाए 4 विकेट, इंग्लैंड ने पहले टी20 मैच में वेस्टइंडीज को 21 रनों से हराया
ENG vs WI 1st T20I: इंग्लैंड ने पहले टी20 मुकाबले में वेस्टइंडीज को 21 रनों से हराकर शानदार जीत हासिल की। इस मैच में जोस बटलर और लियाम डॉसन जीत के हीरो रहे जिन्होंने अपने प्रदर्शन से धमाल मचा दिया।
By Nishant Rawat • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement