Advertisement
England cricket team: Cricket News & Match Updates
Advertisement
இலங்கை டெஸ்ட் தொடரில் சில சாதனைகளை தகர்க்க காத்திருக்கும் ஜோ ரூட்!
இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியான்னது நாளை மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றன. மேலும் இப்போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவனும் நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவனில் நட்சத்திர வீரர் ஜோ ரூட் இடம்பிடித்துள்ளார். இந்நிலையில் நாளைய போட்டியில் ஜோ ரூட் சில் சாதனைகளை முறியக்கும் வாய்ப்பினைப் பெற்றுள்ளார்.
கிறிஸ் கெயிலின் வாழ்நாள் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு Read More...
ENG Vs SL England Cricket Team Joe Root Chris Gayle இங்கிலாந்து இலங்கை ஜோ ரூட் கிறிஸ் கெயில் Tamil Cricket News Chris Gayle Joe Root Sri Lanka tour England 2024
Related Cricket News for England cricket team - Tesst
Ben Stokes Absence Adds Extra Edge To England-Sri Lanka Series
England head into the first Test against Sri Lanka at Old Trafford starting Wednesday with several players given a chance to prove a point after captain Ben Stokes's series-ending injury. Star all
By AFP News • 2 years ago
ENG vs SL, 1st Test: இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு; லாரன்ஸ், பாட்ஸுக்கு வாய்ப்பு!
இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடரில் இருந்து விலகினார் கஸ் அட்கின்சன்!
தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நாளை நடைபெறவுள்ள நிலையில், ஓவல் இன்விசிபில் அணியில் இடம்பிடித்திருந்த இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கஸ் அட்கின்சன் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
‘टेस्ट रन और टेस्ट कैप के बदले में, खुशियां ले लूं’- ENG बल्लेबाज ग्राहम थोर्प भारत टूर अधूरा छोड़ वापस इंग्लैंड क्यों लौटे थे?
ग्राहम थोर्प (Graham Thorpe) के निधन के बाद, उनके बारे में बहुत कुछ लिखा गया। जहां एक ओर ये जिक्र हुआ कि वे दुनिया के कुछ बेहतरीन तेज गेंदबाजों को बिना किसी डर खेले, वहीं जो चुनौतियां ग्राउंड के बाहर मिलीं उन पर बोल्ड...
By Charanpal Singh Sobti • 2 years ago
சச்சின் வாழ்நாள் சாதனையை ஜோ ரூட் முறியடிப்பார் - ரிக்கி பாண்டிங்!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்த வீரர் எனும் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை ஜோ ரூட்டால் நிச்சயம் முறியடிக்க முடியும் என ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ENG vs SL: बेन स्टोक्स श्रीलंका के खिलाफ टेस्ट सीरीज से हुए बाहर, 26 साल का ये धाकड़ बल्लेबाज बन सकता है कप्तान
England vs Sri Lanka Test 2024: इंग्लैंड के कप्तान और स्टार ऑलराउंडर बेन स्टोक्स (Ben Stokes) श्रीलंका के खिलाफ होने वाली तीन टेस्ट मैच की सीरीज से बाहर हो गए हैं। इंग्लैंड एंड वेल्स क्रिकेट बोर्ड (ECB)ने मंगलवार (13...
By Saurabh Sharma • 2 years ago
இலங்கை டெஸ்ட் தொடரில் இருந்து பென் ஸ்டோக்ஸ் விலகல்; கேப்டனாக ஒல்லி போப் நியமனம்!
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து காயம் காரணமாக இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் விலகுவதாக அறிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ENG vs SL, Test: இங்கிலாந்து அணிக்கு தொடரும் பின்னடைவு; மேலும் ஒரு ஆல் ரவுண்டருக்கு காயம்!
இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ் காயம் காரணமாக தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
इंग्लैंड और स्कॉटलैंड के प्लेयर्स मिलकर बनाएंगे ग्रेट ब्रिटेन की टीम, ओलंपिक 2028 की हो रही है तैयारी
इस साल के ओलंपिक पेरिस में होने के बाद अगला ओलंपिक अमेरिका के लास एंजिल्स में साल 2028 में खेला जाना है। इस ओलंपिक में क्रिकेट का खेल भी शामिल है।
By Shubham Sharma • 2 years ago
Former England Cricketer Graham Thorpe Took His Own Life: Family
Graham Thorpe's wife Amanda has revealed the former England cricketer took his own life after battling depression and anxiety for several years, with police confirming Monday he had died following
By AFP News • 2 years ago
பாகிஸ்தானுக்கு எதிராக வாய்ப்பு கிடைக்காதது உண்மையில் ஏமாற்றம் அளித்தது- ஜோர்டன் காக்ஸ்!
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணியில் வாய்ப்பு கிடைத்தது குறித்து அந்த அணியின் அறிமுக வீரர் ஜோர்டன் காக்ஸ் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இலங்கை தொடருக்கு முன் பின்னடைவை சந்தித்த இங்கிலாந்து; தொடரில் இருந்து விலகுகிறாரா பென் ஸ்டோக்ஸ்?
தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடரில் காயமடைந்த இங்கிலாந்து டெஸ்ட் அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ், இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
By Bharathi Kannan • 2 years ago
श्रीलंका टेस्ट सीरीज से पहले इंग्लैंड के कप्तान Ben Stokes हुए चोटिल, बैसाखियों के सहारे चलते हुए आए नजर, देखें Video
इंग्लैंड टेस्ट टीम के कप्तान बेन स्टोक्स (Ben Stokes) रविवार (11 अगस्त) को मैनचेस्टर के ओल्ड ट्रैफोर्ड स्टेडियम में खेले गए द हंड्रेड 2024 के मुकाबले के दौरान चोटिल हो गए। बल्लेबाजी के दौरान स्टोक्स की हैमस्ट्रिंग में...
By Saurabh Sharma • 2 years ago
தன்னுடைய டாப்-5 வீரர்களை தேர்வுசெய்த ஆதில் ரஷித் - வைரலாகும் காணொளி!
இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஆதில் ரஷித், சர்வதேச கிரிக்கெட்டி தன்னுடைய டாப் 5 பேட்டர், வேகப்பந்து வீச்சாளர் மற்றும் சுழற்பந்து வீச்சாளரை தேர்வுசெய்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement