England cricket team: Cricket News & Match Updates
ஐபிஎல் அணிக்கு பயிற்சியாளராக இருக்க விரும்புகிறேன் - ரிக்கி பாண்டிங்!
இங்கிலாந்து அணியின் அடுத்தடுத்த உலகக்கோப்பை தொடர் தோல்விகளுக்கு பொறுப்பேற்கும் வகையில் அந்த அணியில் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வந்த மேத்யூ மோட் தனது பதிவில் இருந்து விலகியுள்ளார். அவரது பதவிக்காலம் முடிய இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ள நிலையில், அவர் பதவியில் இருந்து விலகியுள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, இங்கிலாந்து அணியின் துணை பயிற்சியாளராக செயல்பட்டு வந்த மார்கஸ் ட்ரெஸ்கோதிக் தற்காலிக தலைமை பயிற்சியாளராக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி செப்டம்பர் மாதம் நடைபெறும் இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் அவர் தலைமை பயிற்சியாளாராக செயல்படுவார் என்று கூறப்படுகிறது. அதேசமயம் அடுத்த தலைமை பயிற்சியாளரைத் தேடும் முயற்சியில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இறங்கியுள்ளது. அதன்படி முன்னாள் வீரர்களான குமார் சங்கக்காரா, ஈயன் மோர்கன், ரிக்கி பாண்டிங் உள்ளிட்டோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்களுடன் இந்தியாவின் ராகுல் டிராவிட்டின் பெயரும் இடம்பிடித்திருந்தது. Read More...
Related Cricket News for England cricket team - Tesst
Graham Thorpe Profile: A Shining Light In A Tough Era For England
உடல்நலக்குறைவு காரணமாக இங்கிலாந்து முன்னாள் வீரர் கிரஹாம் தோர்ப் காலமானார்!
Former England Batsman Graham Thorpe Dies Aged 55
इंग्लैंड क्रिकेट में शोक की लहर, 100 टेस्ट मैच खेलने वाले दिग्गज बल्लेबाज का हुआ निधन
இலங்கை டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு; அறிமுக வீரருக்கு வாய்ப்பு!
Kumar Sangakkara Yet To Hear From ECB About 'Exciting Prospect' Of Coaching England
இங்கிலாந்தின் பயிற்சியாளர் பதவிக்கு மெக்கல்லம் சிறந்த தேர்வாக இருப்பார் - ஈயன் மோர்கன்!
இங்கிலாந்தின் பயிற்சியாளர் பதவிக்கு ஆண்டி ஃபிளவர் சரியாக இருப்பார் - மைக்கேல் அதர்டன்
ஐசிசி டெஸ்ட் தரவரிசை : முதலிடம் பிடித்து அசத்திய ஜோ ரூட்!
जो रूट बने दुनिया के नंबर वन टेस्ट बल्लेबाज़, केन विलियमसन से छीना ताज़
England Rising Star Gus Atkinson Feels Need For More Speed
இங்கிலாந்து அணியின் தலமை பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகினார் மேத்யூ மோட்!
इंग्लैंड क्रिकेट में आया भूचाल, व्हाइट बॉल कोच ने दिया इस्तीफा; ट्रेस्कोथिक की हुई एंट्री
Ben Stokes Hails 'Lion-Hearted' Mark Wood As England Rout West Indies For Series Sweep
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31