England cricket team: Cricket News & Match Updates
கிறிஸ் கெயில், சந்தர்பால் சாதனையை முறியடிப்பாரா ஜோ ரூட்!
இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்று அசத்தியுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான இராண்டாவது டெஸ்ட் போட்டியானது நாளை லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இப்போட்டியிலும் இங்கிலாந்து அணி வெற்றிபெறும் பட்சத்தில் டெஸ்ட் தொடரை கைப்பற்றும். அதேசமயம் இலங்கை அணி வெற்றிபெற்றால் தொடரில் நீடிக்கும். இதன் காரணமாக இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. மேலும் இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றன. மேலும் இப்போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவனும் நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் காயம் காரணமாக விலகிய மார்க் வுட்டிற்கு பதிலாக ஒல்லி ஸ்டோனுக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. Read More...
Related Cricket News for England cricket team - Tesst
ENG vs SL: இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து பிளேயிங் லெவன் அறிவிப்பு!
श्रीलंका के खिलाफ लॉर्ड्स टेस्ट के लिए इंग्लैंड के प्लेइंग XI की घोषणा, 3 साल बाद हुई इस तेज गेंदबाज की वापसी
ऑस्ट्रेलिया वनडे औऱ T20I सीरीज के लिए इंग्लैंड टीम की घोषणा, 5 नए खिलाड़ियों को मौका, 3 दिग्गज खिलाड़ियों को किया बाहर
ENG vs AUS: டி20, ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு; மூத்த வீரர்கள் நீக்கம்!
England Axe Jonny Bairstow, Moeen Ali For Australia White-Ball Series
இங்கிலாந்து அணியில் இருந்து நீக்கப்படும் மொயீன் அலி, ஜானி பேர்ஸ்டோவ்; இளம் வீரருக்கு வாய்ப்பு வழங்க திட்டம்!
இலங்கை தொடரில் இருந்து விலகினார் மார்க் வுட்; அறிமுக வீரருக்கு வாய்ப்பு!
ENG vs SL, 1st Test: டிராவிட், சந்தர்பால் சாதனைகளை தகர்த்த ஜோ ரூட்!
Ollie Pope Says Watchful Pursuit Proves England Are Not 'One-Dimensional'
ENG के बल्लेबाज जेमी स्मिथ ने पहला शतक ठोककर रचा इतिहास, 94 साल पुराना अनोखा रिकॉर्ड तोड़ा
இங்கிலாந்தில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்தியா!
कौन है Harry Singh, टीम इंडिया के पूर्व गेंदबाज RP Singh का बेटा, जिसने श्रीलंका के खिलाफ टेस्ट में इंग्लैंड के लिए फील्डिंग की
टीम इंडिया 2025 में 5 टेस्ट मैच की सीरीज के लिए जाएगी इंग्लैंड, शेड्यूल की हुई घोषणा, डालें एक नजर
Ollie Pope Ready To Lead England His Way But Glad Of Ben Stokes Support
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31