Advertisement
England tour india 2024: Cricket News & Match Updates
Advertisement
இந்தியாவில் பந்து வீசுவது மிகவும் கடினம் என்பதில் சந்தேகமில்லை - ஆலன் டொனால்ட் அறிவுரை!
இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜனவரி 25ஆம் தேதி தொடங்க உள்ளது. அதில் தங்களுடைய சொந்த மண்ணில் கடந்த 12 வருடங்களாக தோல்வியை சந்திக்காமல் வெற்றி நடை போடும் இந்தியா இம்முறையும் இங்கிலாந்தை தோற்கடித்து தொடரை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.
ஆனால் பென் ஸ்டோக்ஸ் தலைமையில் டி20 கிரிக்கெட்டை போல டெஸ்ட் போட்டிகளில் அதிரடியாக விளையாடும் இங்கிலாந்து இம்முறை இந்தியாவை அதனுடைய சொந்த மண்ணில் தோற்கடிக்கும் முனைப்புடன் களமிறங்க உள்ளது. இந்நிலையில் இத்தொடரில் இந்தியாவை அதனுடைய சொந்த மண்ணில் தோற்கடிக்க இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்களுக்கு தேவையான சில ஆலோசனைகளை தென்னாபிரிக்க முன்னாள் ஜாம்பவான் வீரர் ஆலன் டொனால்ட் கூறியுள்ளார். Read More...
IND Vs ENG England Cricket Team Ben Stokes Brendon McCullum Allan Donald Tamil Cricket News England Tour India 2024
Related Cricket News for England tour india 2024 - Tesst
இங்கிலாந்து புறப்படும் முகமது ஷமி; இங்கிலாந்து தொடரிலிருந்து முற்றிலும் விலகல்?
முகமது ஷமியை பரிசோதித்த தேசிய கிரிக்கெட் அகாடமி மருத்துவர்கள் மற்றும் சிறப்பு நிபுணர்கள் ஆகியோர் முஹமது ஷமியின் காயம் இன்னும் குணமடையவில்லை என்பதை கண்டறிந்தனர்.
By Bharathi Kannan • 2 years ago
இந்திய ஏ அணியில் ரிங்கு சிங், திலக் வர்மா, அர்ஷ்தீப் சிங்கிற்கு இடம்!
இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான கடைசி 2 அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டிக்கான இந்திய ஏ அணியில் ரிங்கு சிங் மற்றும் திலக் வர்மா இருவரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
By Bharathi Kannan • 2 years ago
விராட் கோலிக்கு அதிக ஈகோ உள்ளது - ஒல்லி ராபின்சன்!
தன்னுடைய சொந்த மண்ணில் எதிரணி பவுலர்களை அடித்து நொறுக்கலாம் என்ற ஈகோ இந்தியாவின் நட்சத்திர வீரர் விராட் கோலியிடம் இருப்பதாக இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஒல்லி ராபின்சன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஸ்ரேயாஸ் ஐயரின் அட்டாக்கிங் அணுகுமுறை; டி வில்லியர்ஸ் எச்சரிக்கை!
டெஸ்ட் கிரிக்கெட்டில் அட்டாக்கிங் அணுகுமுறையை பின்பற்றப் போவதாக இந்திய அணியின் ஸ்ரேயாஸ் ஐயர் கூறியிருந்த நிலையில், தென் ஆப்பிரிக்கா ஜாம்பவான் டி வில்லியர்ஸ் அவரை எச்சரித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இங்கிலாந்து லையன்ஸுக்கு எதிராக தடுமாறும் இந்தியா; தனி ஒருவனாக அணியை மீட்ட ராஜத் பட்டிதார்!
இங்கிலாந்து லையன்ஸுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய வீரர் ராஜத் பட்டிதார் சதம் விளாசி அசத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஓய்வு பெறும் எண்ணம் இல்லை - ஜேம்ஸ் ஆண்டர்சன்!
சீக்கிரம் ஓய்வு பெறுவேன் என்ற எண்ணத்தில் இப்போதெல்லாம் தம்மை பார்க்கும் அனைவரும் வாழ்த்து தெரிவிப்பதாக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் கூறியுள்ளார்
By Bharathi Kannan • 2 years ago
ஏற்கனவே அங்கு நான் வெற்றிகரமாக செயல்பட்டுள்ளேன் - ஜேம்ஸ் ஆண்டர்சன்!
மெதுவாக இருக்கக்கூடிய பிட்ச்சில் வேகப்பந்து வீச்சாளர்கள் சற்று சாதுரியமாக செயல்பட வேண்டும். இந்தியா வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கக்கூடிய நாடு கிடையாது என இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இது ஒரு தேசியக் கடமை, இங்கு நீங்கள் ஓய்வு கேட்க முடியாது - இஷான் கிஷான் குறித்து காம்ரன் அக்மல்!
இஷான் கிஷான் தன்னுடைய சர்வதேச கிரிக்கெட்டின் ஆரம்ப கட்டத்தில் இருக்கக்கூடிய இளம் வீரர். இந்த நேரத்தில் இவருக்கு என்ன மாதிரியான மனச் சோர்வு வந்துவிடும் என்று தெரியவில்லை என முன்னாள் பாகிஸ்தான் வீரர் காம்ரன் அக்மல் கேள்வி எழுப்பியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
மீண்டும் கம்பேக் கொடுப்பதே இலக்கு - அஜிங்கியா ரஹானே!
ரஞ்சிக் கோப்பையை வென்று 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதே என்னுடைய மிகப்பெரிய இலக்காகும் என்று அஜிங்கியா ரஹானே தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இங்கிலாந்தின் பாஸ்பால் அணுகுமுறையை எச்சரித்தை நாசர் ஹுசைன்!
இந்திய அணி நிர்வாகம் இந்த தொடரில் சுழலுக்கு சாதகமான மைதானங்களை கேட்டால் அவர்களின் ஸ்பின்னர்களும் பேட்ஸ்மேன்களும் எங்களுடைய அணியை வீழ்த்துவார்கள் என இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் எச்சரித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
அவர் ஒரு உலக தரமான பந்துவீச்சாளர் - அஸ்வினை பாராட்டும் பென் டக்கெட்!
அஸ்வின் இந்த முறையும் என்னை அவுட் செய்வார் என்று நான் மிக உறுதியாகவே நம்புகிறேன். அவர் ஒரு உலக தரமான பந்துவீச்சாளர் என இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் பாராட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இந்திய பிட்ச்கள் குறித்து புகார் செய்ய மாட்டோம் - ஒல்லி போப்!
இம்முறை இந்தியாவின் பிட்ச்களில் முதல் பந்திலிருந்தே பந்து சுழன்றால் அதைப் பற்றி நாங்கள் புகார் செய்ய மாட்டோம் என இங்கிலாந்து வீரர் ஒல்லி போப் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இந்திய அணியில் இடம் பிடித்த அறிமுக வீரர்; யார் இந்த துருவ் ஜூரெல்?
இங்கிலாந்து அணிக்கெதிரான முதலிரண்டு டெஸ்ட் போட்டிகான இந்திய அணியில் அறிமுக வீரர் துருவ் ஜூரெல் தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
IND vs ENG: முதலிரண்டு டெஸ்ட்டுக்கான இந்திய அணி அறிவிப்பு; இரு அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு!
இங்கிலாந்து அணிக்கெதிரான முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் இந்திய அணியில் அறிமுக வீரர்கள் துருவ் ஜூரல் மற்றும் ஆவேஷ் கான் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement