Advertisement
England tour india 2024: Cricket News & Match Updates
Advertisement
1st Test, Day 3: இந்திய அணி 436 ரன்களில் ஆல் அவுட்; அதிரடியாக ரன்களை குவிக்கும் இங்கிலாந்து!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி ஹைதராபாத்திலுள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்டம் முடிவதற்குள்ளாகவே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 246 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் பென் ஸ்டோஸ் 70 ரன்களையும், ஜானி பேர்ஸ்டோவ் 37 ரன்களையும், பென் டக்கெட் 35 ரன்களையும் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா இணை தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். Read More...
IND Vs ENG Ben Duckett Ravichandran Ashwin Ravindra Jadeja Tamil Cricket News England Tour India 2024
Related Cricket News for England tour india 2024 - Tesst
1st Test, Day 2: கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா அபார ஆட்டம்; வலுவான முன்னிலையில் இந்திய அணி!
இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 421 ரன்களைக் குவித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
1st Test, Day 2: சதத்தை தவறவிட்ட யஷஸ்வி ஜெய்ஸ்வால்; முன்னிலை நோக்கி நகரும் இந்தியா!
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 222 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
1st Test, Day 1: இங்கிலாந்தின் யுக்தியை அவர்களுக்கு எதிராகவே பயன்படுத்திய ஜெய்ஸ்வால்; வலிமையான நிலையில் இந்தியா!
இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 119 ரன்களைச் சேர்த்து வலிமையான நிலையில் உள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்து ரோஹித் காலில் விழுந்த ரசிகர்; வைரலாகும் காணொளி!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் போது ரசிகர் ஒருவர் மைதானத்தில் அத்துமீறி நுழைந்து ரோஹித் சர்மாவின் காலில் விழுந்த சம்பவம் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்து ரோஹித் காலில் விழுந்த ரசிகர்; வைரலாகும் காணொளி!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் போது ரசிகர் ஒருவர் மைதானத்தில் அத்துமீறி நுழைந்து ரோஹித் சர்மாவின் காலில் விழுந்த சம்பவம் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
1st Test, DAY 1: பென் ஸ்டோக்ஸ் அதிரடி அரைசதம்; அஸ்வின், ஜடேஜா சுழலில் சுருண்டது இங்கிலாந்து!
இந்திய அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 246 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
By Bharathi Kannan • 2 years ago
IND vs ENG, 1st Test: பாஸ்பாலை கையிலெடுத்த இங்கிலாந்து; முட்டுக்கட்டை போடும் அஸ்வின், ஜடேஜா!
இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியின் முதல் நாள் உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 108 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
IND vs ENG: இந்திய டெஸ்ட் வரலாற்றில் புதிய சாதனையை நிகழ்த்திய அஸ்வின், ஜடேஜா!
இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய ஜோடி என்ற புதிய சாதனையை ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா இணை படைத்துள்ளனர்.
By Bharathi Kannan • 2 years ago
ராஜத் பட்டிதார் அணியில் இருந்தாலும் வாய்ப்பு கிடைக்கும் என்பது சந்தேகம் தான் - அனில் கும்ப்ளே!
ராஜத் பட்டிதார் கடந்த சில ஆண்டுகளாக அபாரமான ஃபார்மில் இருப்பதாகவும், ஆனாலும் நாளைய போட்டியில் அவருக்கு இடம் கிடைப்பது சந்தேகம் தான் என்றும் முன்னாள் ஜாம்பவான் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
விராட் கோலிக்கு பதிலாக புஜாரா, ரஹானேவை தேர்வு செய்யாதது ஏன்? - ரோஹித் சர்மா விளக்கம்!
நாங்கள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு செயல்படுவதால் விராட் கோலிக்கு பதிலாக புஜாரா மற்றும் ரஹானேவை மீண்டும் அணியில் எடுக்க நாங்கள் விரும்பவில்லை என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
IND vs ENG: விசா பிரச்சனையிலிருந்து மீண்ட சோயப் பஷீர்!
இங்கிலாந்து அணியின் அறிமுக சுழற்பந்துவீச்சாளர் சோயப் பஷீருக்கு விசா கிடைத்துவிட்டதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
இந்தியா vs இங்கிலாந்து, முதல் டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை ஹைதராபாத்தில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
England's Stokes Devastated At Bashir Visa Row
England skipper Ben Stokes said Wednesday he was "devastated" visa issues had stopped teammate Shoaib Bashir from entering India for a five-Test series, as his counterpart said he hoped the matter wou
By AFP News • 2 years ago
IND vs ENG, 1st Test: இங்கிலாந்து பிளேயிங் லெவன் அறிவிப்பு; ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு இடமில்லை!
இந்திய அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement