Advertisement
England tour india 2024: Cricket News & Match Updates
Advertisement
IND vs ENG: இரண்டாவது டெஸ்ட்லிருந்து விலகிய ராகுல், ஜடேஜா; சர்ஃப்ராஸ், சௌரவ், வாஷிக்கு வாய்ப்பு!
இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே ஹைத்ராபாத்தில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரின் ஆரம்பத்திலேயே 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இதையடுத்து இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது போட்டி வரும் பிப்ரவரி 2ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த போட்டிக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்த முன்னணி வீரர்களான ஜடேஜா மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ளனர். இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் போது ரவீந்திர ஜடேஜா காயம் கடைந்தார். Read More...
IND Vs ENG Ravindra Jadeja KL Rahul Sarfaraz Khan Washington Sundar Tamil Cricket News Sarfaraz Khan England Tour India 2024 Indian Cricket Team
Related Cricket News for England tour india 2024 - Tesst
ஷுப்மன் கில் மீண்டும் தொடக்க வீரராக களமிறங்க வேண்டும் - வாசிம் ஜாஃபர்!
இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் தொடக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் ஷுப்மன் கில் களமிறங்க வேண்டும் என முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ரோஹித் சர்மாவின் கேப்டன்சியை கடுமையாக விமர்சித்த மைக்கேல் வாகன்!
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மாவின் கேப்டன்சி மிக மிக சுமாராக இருந்ததாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
முதல் இன்னிங்ஸில் நாங்கள் 70-80 ரன்கள் கூடுதலாக அடித்திருக்க வேண்டும் - ராகுல் டிராவிட்!
தரமான பந்துவீச்சாளர்களுக்கு எதிராக பலமுறை தொடர்ச்சியாக ஸ்வீப் ஷாட்டுகள் விளையாடியதை இதற்கு முன் பார்த்ததில்லை என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
IND vs ENG: காயத்தால் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகும் ஜடேஜா?
இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து காயம் காரணமாக ரவீந்திர ஜடேஜா விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
நான் விளையாடியதில் மிகச்சிறந்த இன்னிங்ஸ் இது - ஒல்லி போப்!
எனது தோள்பட்டை அறுவை சிகிச்சை முடிந்து கிடைத்த நேரத்தில் இத்தொடருக்காக நீண்ட காலமாக நான் தயாராகி வந்துள்ளேன் என ஆட்டநாயகன் விருதை வென்ற ஒல்லி போப் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
நான் தோல்வியை கண்டு அஞ்சுபவன் அல்ல - பென் ஸ்டோக்ஸ்!
வெற்றிக்காக முடிந்தவரை போராட வேண்டும் என்பதே எனது குறிக்கோள். அதற்காக எங்களது வீரர்களை ஊக்கப்படுத்தி கொண்டே இருப்பேன் என இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
பேட்ஸ்மேன்கள் பொறுப்பை உணர்ந்து விளையாடியிருக்க வேண்டும் - ரோஹித் சர்மா!
இந்த போட்டியில் இருந்து பாடங்களை கற்று கொண்டு அடுத்தடுத்த போட்டிகளை எதிர்கொள்வோம். தவறுகளை எங்கள் வீரர்களும் திருத்தி கொள்வார்கள் என நம்புகிறேன் என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்
By Bharathi Kannan • 2 years ago
IND vs ENG, 1st Test: டாம் ஹார்ட்லி பந்துவீச்சில் சுருண்ட இந்தியா; இங்கிலாந்து அணி அபார வெற்றி!
இந்திய அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரின் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
பென் ஸ்டோக்ஸின் அசாத்தியமான த்ரோவால் ரன் அவுட் ஆன ஜடேஜா; வைரலாகும் காணொளி!
இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தனது அசாத்தியமான த்ரோவின் மூலம் ரவீந்திர ஜடேஜாவை ரன் அவுட் ஆக்கிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
1st Test, Day 4: இரட்டை சதத்தை தவறவிட்ட ஒல்லி போப்; இந்திய அணிக்கு 231 ரன்கள் இலக்கு!
இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 231 ரன்களை இலக்காக நிர்ணயித்து உள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
சதமடித்து அணியை மீட்ட ஒல்லி போப்; பாராட்டித்தள்ளிய ஜோ ரூட்!
இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் சதமடித்து அசத்திய இங்கிலாந்து அணியின் ஒல்லி போப் தனித்துவமான வீரர் என சக வீரர் ஜோ ரூட் பாராட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
1st Test, Day 3: அடுத்தடுத்து ஆட்டமிழந்த நட்சத்திரங்கள்; தனி ஒருவனாக சதமடித்து அணியை மீட்ட ஒல்லி போப்!
இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 316 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
அடுத்தடுத்து பவுண்டரி அடித்த டக்கெட்; போல்டாக்கி வழியனுப்பிய பும்ரா - வைரலாகும் காணொளி!
இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் பென் டக்கெட்டின் விக்கெட்டை இந்திய வீரர் ஜஸ்ப்ரித் பும்ரா கைப்பற்றிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
சதத்தை தவறவிட்ட ரவீந்திர ஜடேஜா; தவறிழைத்தாரா நடுவார்?
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா சர்ச்சைக்குரிய முறையில் ஆட்டமிழந்தது தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement