England tour west indies 2024
WI vs ENG, 2nd ODI: லியாம் லிவிங்ஸ்டோன் அபார சதம்; விண்டீஸை வீழ்த்தி தொடரை சமன்செய்தது இங்கிலாந்து!
இங்கிலாந்து அணி தற்சமயம் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியானது 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது ஒருநாள் போட்டியானது நேற்று ஆண்டிகுவாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து வெஸ்ட் இண்டீஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பிராண்டன் கிங் - எவின் லூயிஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பிராண்டன் கிங் 7 ரன்னிலும், எவின் லூயிஸ் 4 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர்.
Related Cricket News on England tour west indies 2024
-
WI vs ENG, 2nd ODI: சதமடித்து மிரட்டிய ஷாய் ஹோப்; இங்கிலாந்து அணிக்கு 329 ரன்கள் இலக்கு!
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியானது 329 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
Lewis Run Blitz Leads West Indies To Big Victory Over England
Evin Lewis smashed a scintillating 94 as West Indies routed England by eight wickets in a rain-hit one-day international on Thursday. ...
-
WI vs ENG, 1st ODI: லூயிஸ், மோட்டி அசத்தல்; இங்கிலாந்தை பந்தாடி விண்டீஸ் அபார வெற்றி!
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
இங்கிலாந்து ஒருநாள் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் ஹெட்மையர்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் ஷாய் ஹோப் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணியில் இருந்து ஜோஸ் பட்லர் விலகல்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து காயம் காரணமாக ஜோஸ் பட்லர் விலகிய நிலையில், இங்கிலாந்து அணியின் கேப்டனாக லியாம் லிவிங்ஸ்டோன் நியமிக்கப்பட்டுள்ளார். ...
-
WI के खिलाफ सीमित ओवरों की सीरीज के लिए ENG टीम की हुई घोषणा, बटलर की हुई वापसी,…
ईसीबी ने वेस्टइंडीज के खिलाफ आगामी सीमित ओवरों की सीरीज के लिए मजबूत 14 सदस्यीय टीम की घोषणा की। कप्तान जोस बटलर की टीम में वापसी हुई है। ...
-
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் ஜோஸ் பட்லர்!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடும் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31