England tour west indies 2024
ENG vs WI, 5th T20I: மழையால் ரத்தான ஆட்டம்; தொடரை வென்றது இங்கிலாந்து!
இங்கிலாந்து அணி தற்சமயம் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி டி20 தொடரில் நடந்து முடிந்துள்ள 4 போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணி மூன்று போட்டிகளிலும், வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு போட்டியிலும் என வெற்றிபெற்றுள்ளன.
இதனைத்தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான தொடரின் 5ஆவது மற்றும் கடைசி டி20 போட்டியானது இன்று (நவ.18) செயின்ட் லூசியாவில் உள்ள டேரன் சமி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து வெஸ்ட் இண்டீஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
Related Cricket News on England tour west indies 2024
- 
                                            
வெஸ்ட் இண்டீஸ் vs இங்கிலாந்து, நான்காவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டி நாளை மறுநாள் செயின்ட் லூசியாவில் நடைபெறவுள்ளது. ... 
- 
                                            
வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் இருந்து ரீஸ் டாப்லி விலகல்!வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரின் போது காயமடைந்த இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ரீஸ் டாப்லி எஞ்சியுள்ள போட்டிகளில் இருந்தும் விலகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ... 
- 
                                            
England Wrap-Up T20 Series Win Over West IndiesEngland beat West Indies by three wickets in their T20 international in Saint Lucia on Thursday to take an insurmountable 3-0 lead in their five-match series. ... 
- 
                                            
WI vs ENG: கடைசி மூன்று டி20 போட்டிகளுக்கான விண்டீஸ் அணி அறிவிப்பு!இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி மூன்று டி20 போட்டிகளுக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அணியின் நட்சத்திர வீரர் ஆண்ட்ரே ரஸல் காயம் கரணமாக விலகியுள்ளார். ... 
- 
                                            
WI vs ENG, 2nd T20I: பட்லர் அதிரடியில் விண்டீஸை வீழ்த்தியது இங்கிலாந்து!வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலை பெற்றுள்ளது. ... 
- 
                                            
WI vs ENG, 1st T20I: பில் சால்ட் மிரட்டல் சதம்; விண்டீஸை பந்தாடியது இங்கிலாந்து!வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. ... 
- 
                                            
வெஸ்ட் இண்டீஸ் vs இங்கிலாந்து, முதல் டி20 போட்டி: இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன்!வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முத்ல் டி20 போட்டி நடைபெறவுள்ள நிலையில் இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் காண்போம். ... 
- 
                                            
இங்கிலாந்து டி20 தொடருக்கான விண்டீஸ் அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் பூரன், ரஸல், ஹெட்மையர்!இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும் ரோவ்மன் பாவெல் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ... 
- 
                                            
வெற்றி பெறுவதற்காக நாங்கள் கடினமாக போராடினோம் - லியாம் லிவிங்ஸ்டோன்!இந்த தொடரின் முடிவு ஏமாற்றமளித்தாலும், இந்தத் தொடரில் எங்களுக்கு சில நல்ல தருணங்களும் இருந்ததாக இங்கிலாந்து அணி கேப்டன் லியாம் லிவிங்ஸ்டோன் தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
பேட்டர்கள், பந்துவீச்சாளர்கள் செயல்பட்ட விதம் மகிழ்ச்சி - ஷாய் ஹோப்!அணியில் உள்ள ஒவ்வொரு வீரர்களும் களத்திற்கு உள்ளேயும், வெளியேயும் என கடினமாக உழைத்து வருவது, எங்களுக்கு பெரிய நம்பிக்கையை கொடுக்கிறது என வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஷாய் ஹோப் தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
WI vs ENG, 3rd ODI: பிராண்டன் கிங், கேசி கார்டி அபார சதம்; இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது விண்டீஸ்!இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், ஒருநாள் தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. ... 
- 
                                            
பிளிண்டாஃபின் வாழ்நாள் சாதனை முறியடிக்க காத்திருக்கும் ஆதில் ரஷித்!வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான தொடரில் ஆதில் ரஷித் மேலும் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினால், சர்வதேச கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் ஆண்ட்ரூ பிளின்டாஃப்பை பின்னுக்கு தள்ளி ஏழாவது இடத்தை பிடிப்பார். ... 
- 
                                            
WI vs ENG: ஜோஸ் பட்லர் குறித்து வெளியான தகவல்; டி20 தொடரில் இங்கிலாந்து அணிக்கு பின்னடைவு!வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர் விக்கெட் கீப்பராக செயல்படாமல், சாதாரண வீரராக மட்டுமே விளையாடுவார் என தகவல் வெளியாகியுள்ளது. ... 
- 
                                            
வெஸ்ட் இண்டீஸ் vs இங்கிலாந்து, மூன்றாவது ஒருநாள் போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி நாளை பார்படாஸில் நடைபெறவுள்ளது. ... 
Cricket Special Today
- 
                    - 06 Feb 2021 04:31
 
 
             
                             
                             
                         
                         
                         
                        