England tour zealand 2024: Cricket News & Match Updates
NZ vs ENG, 2nd Test: பேட்டர்கள் அசத்தல்; ரன் குவிப்பில் இங்கிலாந்து!
இங்கிலாந்து அணி தற்சமயம் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்ற நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி வெல்லிங்டனில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணியானது தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில் ஹாரி புரூக் - ஒல்லி போப் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹாரி புரூக் தனது சதத்தைப் பதிவுசெய்தார். மறுபக்கம் ஒல்லி போப் 66 ரன்னில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 123 ரன்னில் ஹாரி புரூக்கும் ஆட்டமிழந்தார். இதனால் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 280 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. நியூசிலாந்து அணி சார்பில் நாதன் ஸ்மித் 4 விக்கெட்டுகளையும், வில்லியம் ஓ'ரூக் 3 விக்கெட்டும் வீழ்த்தினர். Read More...
Related Cricket News for England tour zealand 2024 - Tesst
ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த கஸ் அட்கின்சன்!
அபாரமான கேட்ச்சின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த டேரில் மிட்செல் - காணொளி!
New Zealand 86-5 As Brook Ton Puts England In Charge On Day 1 Of Second Test
NZ vs ENG, 2nd Test: ஹாரி புரூக் சதத்தால் சரிவிலிருந்து மீண்ட இங்கிலாந்து; நியூசிலாந்து தடுமாற்றம்!
நியூசிலாந்து vs இங்கிலாந்து, இரண்டாவது டெஸ்ட் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
NZ vs ENG: இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனை அறிவித்தது நியூசிலாந்து!
NZ vs ENG: இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனை அறிவித்தது இங்கிலாந்து!
NZ vs ENG, 1st Test: நியூசிலாந்தை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி!
NZ vs ENG, 1st Test: இரட்டை சதத்தை தவறவிட்ட ஹாரி புரூக்; தோல்வியைத் தவிர்க்க போராடும் நியூசிலாந்து!
ராகுல் டிராவிட்டின் சாதனையை முறியடித்த கேன் வில்லியம்சன்!
நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணியில் ஒல்லி ராபின்சன் சேர்ப்பு!
NZ vs ENG, 1st Test: இங்கிலாந்து பிளேயிங் லெவன் அறிவிப்பு; அறிமுக விரருக்கு வாய்ப்பு!
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு எப்போது? - மனம் திறந்த டிம் சௌதீ!
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு; அணிக்கு திரும்பிய வில்லியம்சன்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31