England vs australia: Cricket News & Match Updates
காயம் காரணத்தினால் கடந்த இரண்டு நாள்களாக மன வேதனையில் உள்ளேன் - நாதன் லையன்!
ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டனின் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் நேற்று நான்காம் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 279 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இறுதியில் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து 4 விக்கெட்டுகளை இழந்து 114 ரன்கள் எடுத்தது. ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்டின் 2ஆம் நாள் ஆட்டத்தில் பந்தினை கேட்ச் பிடிக்க ஓடியபோது நாதன் லயனுக்கு அவரது வலது காலின் பின்புறம் காயம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், காயம் காரணத்தினால் நாதன் லயனை இரண்டாவது இன்னிங்ஸில் பேட் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார் பாட் கம்மின்ஸ். இருப்பினும், அணிக்கு தனது பங்களிப்பை வழங்க வேண்டும் என விரும்பிய லயன் பேட் செய்தார். 13 பந்துகளை சந்தித்த அவர் 4 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவர் பேட் செய்ததனால் ஆஸ்திரேலிய அணிக்கு கூடுதலாக 15 ரன்கள் கிடைத்தது. அதனால் ஆஸ்திரேலியா 370 ரன்கள் முன்னிலை பெற்றது. Read More...
Related Cricket News for England vs australia - Tesst
ஸ்டார்க்கின் அபார கேட்ச்; நாட் அவுட் கொடுத்த நடுவர்- வைரல் காணொளி!
ஆஷஸ் 2023: கடின இலக்கை நிர்ணயித்த ஆஸி; ஆரம்பத்திலேயே தடுமாறிய இங்கிலாந்து!
ஆஷஸ் 2023: கவாஜா அரைசதம்; வலிமையான நிலையில் ஆஸ்திரேலியா!
ஆஷஸ் 2023: லார்ட்ஸ் டெஸ்டிலிருந்து விலகிய நாதன் லையன்!
காயமடைந்த நாதன் லையன்; பின்னடைவை சந்திக்கும் ஆஸி!
ஆஷஸ் 2023: அதிரடி காட்டும் இங்கிலாந்து; விக்கெட் எடுக்க தடுமாறும் ஆஸி!
ஆஷஸ் 2023: அதிவேகமாக 9000 ரன்களைக் கடந்த ஸ்டீஸ் ஸ்மித்!
கிரிக்கெட் என்பது என்டர்டெயின்மென்ட் மற்றும் வெற்றி இரண்டையும் சார்ந்திருக்க வேண்டும் - மைக்கேல் வாகன்!
ஆஷஸ் 2023: சதத்தை நெருங்கும் ஸ்மித்; 339 ரன்களை குவித்த ஆஸி!
नाथन लियोन ने टेस्ट क्रिकेट में पूरा किया अनोखा शतक, 146 साल के इतिहास में ऐसा करने वाले पहले गेंदबाज बने
நாங்கள் இத்தொடரில் முழுமையான ஆதிக்கத்தை செலுத்துவோம் - டிம் பெயின்!
டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைக்கவுள்ள நாதன் லையன்!
ஆஷஸ் 2023: இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா, இரண்டாவது டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஆஷஸ் 2023: இங்கிலாந்து பிளேயிங் லெவன் அறிவிப்பு; ஜோஷ் டங் அணியில் சேர்ப்பு!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31