Advertisement
England vs australia: Cricket News & Match Updates
Advertisement
தொடர்ந்து இதேபோல அணுகுமுறையை மட்டுமே வெளிப்படுத்துவோம் - பென் ஸ்டோக்ஸ்!
இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி பர்மிங்ஹாமில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது முதல் இன்னிங்ஸில் 393 ரன்கள் அடித்திருந்தது. எட்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்த நிலையில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் டிக்ளர் செய்கிறேன் என அறிவித்தார். அதன் பிறகு பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்கில் 386 அடித்து ஆல் அவுட் ஆனது.
இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணி சற்று தடுமாற்றத்துடன் விளையாடி 273 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. மொத்தம் 280 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. 281 ரன்கள் இலக்கை துரத்திய ஆஸ்திரேலியா அணி நான்காம் நாள் முடிவில் மூன்று முக்கியமான விக்கெட்டுகளை இழந்து 107 ரன்கள் மட்டுமே அடித்திருந்தது. Read More...
Related Cricket News for England vs australia - Tesst
ஆஷஸ் 2023: கடைசி வரை போராடிய இங்கிலாந்து; த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது ஆஸ்திரேலியா!
ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் தொடர் ஜோ ரூட்டிடன் மாற்றங்களை உருவாக்கியுள்ளது - கெவின் பீட்டர்சன்!
ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக இரண்டு மாதங்கள் அவர் பணியாற்றியது அவர் இந்த மாதிரி விளையாடுவதில் நிறைய அழுத்தமான மாற்றங்களை உருவாக்கி இருக்கும் என்று கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
கோலி, ஸ்மித்தின் அட்வைஸால் தான் நான் சில தவறுகளை திருத்திக் கொண்டேன் - அலெக்ஸ் கேரி!
அலெக்ஸ் கேரி சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், ஸ்டீவ் மற்றும் விராட் கோலி ஆகியோர் கொடுத்த அட்வைஸால் தான் நான் சில தவறுகளை திருத்திக் கொண்டேன் என்று வெளிப்படையாக தனது கருத்தினை அளித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஆஷஸ் 2023: ஆஸிக்கு 280 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இங்கி.!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாண்து அணி 280 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
விதியை மீறிய மொயீன் அலி; அபராதம் விதித்த ஐசிசி!
தனது கையை உலர்த்துவற்கு நடுவர்கள் அனுமதியின்றி உலர்த்துவதற்கான திரவத்தை கையில் தெளித்த இங்கிலாந்து வீரர் மொயீன் அலிக்கு அவரது இந்த போட்டிக்கான சம்பளத்தில் 25 சதவிகிதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ஆஷஸ் 2023: ஆஸ்திரேலியாவை 386 ரன்களில் கட்டுப்படுத்தியது இங்கிலாந்து!
இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 386 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
By Bharathi Kannan • 3 years ago
என்னால் ரன்கள் சேர்க்க முடியும் என்பதை காட்ட விரும்பினேன் - உஸ்மான் கவாஜா!
இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் சதமடித்தது குறித்து ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா விளக்கமளித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஆஷஸ் 2023: இங்கிலாந்தை திணறவைத்த கவாஜா; முன்னிலை நோக்கி ஆஸி!
ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்களைச் சேர்த்து முன்னுலை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது.
By Bharathi Kannan • 3 years ago
அதிரடி காட்டிய டிராவிஸ் ஹெட்டை சொல்லி எடுத்த மொயின் அலி; வைரல் காணொளி!
ஆஷஸ் தொடரின் முதல் போட்டியில் அதிரடியாக ஆடி அரைசதம் விளாசிய டிராவிஸ் ஹெட்டை ஆஃப் ஸ்பின்னரான மொயின் அலி வீழ்த்தி அசத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
வார்னர், லபுஷாக்னேவை வழியனுப்பிய ஸ்டூவர்ட் பிராட் ; வைரல் காணொளி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தொடக்கத்திலேயே தொடர்ச்சியாக இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அந்த அணிக்கு நெருக்கடி கொடுத்துள்ளார் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட்.
By Bharathi Kannan • 3 years ago
போலண்ட் பந்துவீச்சில் கூலாக சிக்சர் அடித்த ரூட்; வைரல் காணொளி!
ஆஸ்திரேலியா பவுலர் ஸ்காட் போலண்ட் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வீசிய பந்தை தேர்ட் மேன் திசையில், பவுண்டரி லைனுக்கு வெளியே அனுப்பி ஜோ ரூட் மிரட்டினார்.
By Bharathi Kannan • 3 years ago
ஸ்டோக்ஸின் முடிவில் எந்த ஆச்சரியமும் இல்லை - ஜானி பேர்ஸ்டோவ்!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆஷஸ் தொடரின் முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 393 ரன்கள் குவித்திருந்த நிலையில், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் திடீரென டிக்ளேர் செய்தது குறித்து அந்த அணியின் பேர்ஸ்டோவ் கருத்து தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Ton-Up Root Revives England Before Stokes Declares In Ashes Opener
Joe Root ended his Ashes century-drought as England made 393-8 before skipper Ben Stokes's bold declaration on the opening day of the first Test against Australia at Edgbaston on Friday. England w
By AFP News • 3 years ago
ஆஷஸ் 2023: சதமடித்து அசத்திய ஜோ ரூட்; 393 ரன்களில் டிக்ளர் செய்த இங்கிலாந்து!
ஆஸ்திரெலிய அணிக்கெதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 393 ரன்களைச் சேர்த்த நிலையில் டிக்ளர் செய்வதாக அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சிக் கொடுத்தனர்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement