Advertisement
England vs australia: Cricket News & Match Updates
Advertisement
Ashes 2023: ப்ரூக்கின் சவாலுக்கு பந்துவீச்சில் பதிலடி கொடுத்த லையன்; வைரல் காணொளி!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி முடிந்த கையோடு ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டி பிர்மிங்ஹாமில் இன்று தொடக்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
அதன்படி ஜாக் லீச் மற்றும் பென் டக்கட் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கி இன்னிங்ஸின் தொடக்கம் முதலே அதிரடியான அணுகுமுறையுடன் விளையாடினர். ஆனால் துரதிஷ்டவசமாக டக்கட் 12 ரன்கள் அடித்து அவுட் ஆனார். அடுத்து வந்த ஒல்லி போப், ஜாக் கிராலியுடன் ஜோடி சேர்ந்து ரன்குவிப்பில் ஈடுபாட்டார். இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 70 ரன்கள் சேர்த்தது. Read More...
Related Cricket News for England vs australia - Tesst
எதிரணி எதுவாக இருந்தாலும் எங்களுடைய பாஸ்பால் ஆட்டமுறை தொடரும் - பென் ஸ்டோக்ஸ்!
தான் உடற்தகுதி பெற்றுவிட்டதாகவும், ஆஷஸ் தொடரில் பந்து வீசுவேன் என்றும் இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளது அந்த அணியின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
Ashes 2023: ஆஸ்திரேலியா vs இங்கிலாந்து, முதல் டெஸ்ட்- போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட பாரம்பரியமான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி இன்று பர்மிங்ஹாமில் தொடங்குகிறது.
By Bharathi Kannan • 3 years ago
எவ்வளவு வேகமாக பந்துவீசுகிறார்களோ, அவ்வளவு வேகமாக பந்து பவுண்டரிக்கு செல்லும் - ஹாரி ப்ரூக்!
நாளை ஆஷஸ் தொடர் தொடங்க உள்ள நிலையில், ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் பற்றி இங்கிலாந்து அணியின் ஹாரி ப்ரூக் கூறியுள்ள கருத்துகள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன.
By Bharathi Kannan • 3 years ago
ENG vs AUS Test: नाथन लियोन पर बरसने को तैयार हैं 24 साल के हैरी ब्रूक, बोले - 'Ashes में ये गलती मत करना'
हैरी ब्रूक ने टेस्ट क्रिकेट में अपनी तूफानी बल्लेबाज़ी से सभी का दिल जीता है। ब्रूक 11 टेस्ट इनिंग में 81.80 की औसत से 4 शतक और 3 अर्धशतक के दम पर 818 रन ठोके हैं।
By Nishant Rawat • 3 years ago
Ashes 2023: முதல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு!
ஆஸ்திரேலிய அணிக்கெடிரான ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ENG vs AUS 1st Test, Dream 11 Team: स्टीव स्मिथ को बनाएं कप्तान, इंग्लैंड के 6 खिलाड़ी टीम में करें शामिल
इंग्लैंड और ऑस्ट्रेलिया के बीच एशेज सीरीज का पहला मुकाबला शुक्रवार (16 जून 2023) से एजबेस्टन, बर्मिंघम में खेला जाएगा। बीते समय में ऑस्ट्रेलिया ने एशेज सीरीज में अपना दबदबा साबित किया है।
By Nishant Rawat • 3 years ago
England v Australia: The Story Of Ashes
England and Australia will renew their storied rivalry on Friday in the first Test of the latest Ashes series at Edgbaston. But what exactly are the Ashes and why does the contest inspire such passio
By AFP News • 3 years ago
அவரை நாங்கள் ஸ்பின்னரை போல் டீல் செய்வோம் - மைக்கேல் வாகன்!
இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் இரண்டாவது டெஸ்ட் உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணியை கட்டுப்பாடான வேகப்பந்து வீச்சில் மிரட்டிய ஸ்காட் போலண்டை இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் ஸ்பின்னரை மாதிரி டீல் செய்வார்கள் என்று கூறியிருக்கிறார்.
By Bharathi Kannan • 3 years ago
ஆஷஸ் தொடரை எளிதாக வெல்லலாம் என எண்ண வேண்டாம் - ஆஸியை எச்சரிக்கும் பென் ஸ்டோக்ஸ்!
ஆஷஸ் தொடரில் எங்களது அணுகுமுறை இப்படித்தான் இருக்கும் என்று தனது சமீபத்திய பேட்டி கூறியதோடு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி வெளிப்படுத்திய அனைத்து முறையையும் சூசகமாக விமர்சித்துள்ளார் பென் ஸ்டோக்ஸ்.
By Bharathi Kannan • 3 years ago
எனது டெஸ்ட் கம்பேக்கிற்கு பென் ஸ்டோக்ஸ் தான் காரணம் - மொயீன் அலி!
இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸால் மட்டுமே என்னை டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மீண்டும் கொண்டு வர முடியும் என்று மொயின் அலி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Ashes 2023: ஓய்வு முடிவை திரும்ப பெற்ற மொயீன் அலி; இங்கிலாந்து அணியில் சேர்ப்பு!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இங்கிலாந்து அணியின் ஆல்-ரவுண்டர் மொயீன் அலி, தனது முடிவை திரும்பப் பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Ashes 2023: முதலிரு டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு!
ஆஸ்திரேலிய அணிக்கெதிராக ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் விளையாடும் இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
எங்களை யாரும் அசைக்க முடியாது - ஜேம்ஸ் ஆண்டர்சன் எச்சரிக்கை!
இப்ப இருக்கிற ஃபார்முக்கு எங்கள யாரும் அசைக்க முடியாது என இங்கிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார்
By Bharathi Kannan • 3 years ago
ஆஷஸ் தொடரில் 100 சதவிதம் வெற்றியைப் பெறுவோம் - நாதன் லையன்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் தொடரில் 100 சதவிதம் வெற்றி பெறுவது மட்டுமில்லாமல் எங்களுடைய சிறப்பான ஆட்டத்தின் மூலம் இங்கிலாந்து ரசிகர்களை வாயடைக்கச் செய்வோம் என்று ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர வீரர் நாதன் லையன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement