England vs australia: Cricket News & Match Updates
ஆஷஸ் 2023: இங்கிலாந்து அணி அறிவிப்பு; ஆர்ச்சர் விலகல்!
இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஜூன் மாதம் 1ஆம் தேதி அயர்லாந்துக்கு எதிராக ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் ஆட உள்ளது. இந்த போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த தொடரை அடுத்து இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் நடைபெறுகிறது. ஆஷஸ் தொடரில் ஆட அயர்லாந்துக்கு எதிரான தொடர் ஒரு முன்னோட்டமாக பார்க்கப்பட்டது. ஆஷஸ் தொடரில் யாரெல்லாம் இடம் பெறுவார்கள் என கணிக்கவும் இந்த தொடர் முக்கியமாக பார்க்கபடுகிறது.
இந்நிலையில், அயர்லாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு பென் ஸ்டோக்ஸ் தலைமை தாங்குகிறார். காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய பேர்ஸ்டோ அணியில் இடம் பிடித்துள்ளார். அதே வேளையில் காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் அணியில் இடம் பெறவில்லை. Read More...
Related Cricket News for England vs australia - Tesst
Ben Stokes Wants 'Fast, Flat Wickets' For Ashes To Unleash England's Attack On Aussies
Frustrated That England Missed The Mouth-Watering Clash Against Australia, Says Collingwood
T20 World Cup: ऑस्ट्रेलिया बनाम इंग्लैंड, Fantasy XI टिप्स और प्रीव्यू
Olly Stone, Vince, And Billings Gets Place In England Squad For Australia ODI Series
डेविड वॉर्नर ने पचासा जड़कर तोड़ा क्रिस गेल का वर्ल्ड रिकॉर्ड,11000 T20 रन के मामले कोहली को भी पछाड़ा
Jos Buttler: I Am 100 Per Cent Fit For Series Against Australia, T20 World Cup
एशेज सीरीज 2023 के शेड्यूल की हुई घोषणा, इन 5 स्टेडियम में खेले जाएंगे मुकाबले
Women's Ashes: Tahlia McGrath Shines As Australia Thrash England By 9 Wickets In The First T20I
इंग्लैंड टीम को बल्लेबाजी क्रम बदलने की जरूरत : नासिर हुसैन
आज इंग्लैंड टीम ऑस्ट्रेलिया में एक टेस्ट नहीं जीत पा रही- रे इलिंगवर्थ सीरीज जीते थे
Ashes: शतक लगाने के बाद भी क्यों दुखी है लाबुशेन
एशेज 2021-22 : ऑस्ट्रेलिया और इंग्लैंड के बीच गाबा में खेला जाएगा पहला टेस्ट (प्रिव्यू)
Ashes 2021-22: England Vs Australia First Test At Gabba, Preview
Laker’s Match: The Untold Story Behind the Greatest Bowling Spell in Test History
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31