Engw vs indw 3rd t20i
சர்வதேச கிரிக்கெட்டில் சாதனைகளை படைத்த ஸ்மிருதி மந்தனா!
Smriti Mandhana Record: இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் அரைசதம் கடந்து அசத்தியதன் மூலம் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பு சாதனையை படைத்துள்ளார்.
இங்கிலாந்து - இந்தியா மகளிர் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி லண்டனில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்க்கு 171 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக சோபியா டங்க்லி 75 ரன்னும், டேனியல் வையட் ஹாட்ஜ் 66 ரன்களையும் சேர்த்தனர். இந்தியா சார்பில் அருந்ததி ரெட்டி, தீப்தி சர்மா தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
Related Cricket News on Engw vs indw 3rd t20i
-
ENGW vs INDW, 3rd T20I: டங்க்லி, டேனியல் வைட் அதிரடியில் இங்கிலாந்து த்ரில் வெற்றி!
இந்திய மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
இங்கிலாந்து vs இந்தியா, மகளிர் டி20 போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
இங்கிலாந்து மற்றும் இந்திய மகளிர் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது போட்டி இன்று லண்டனில் உள்ள கெனிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
ENGW vs INDW: மூன்றாவது டி20-ல் இருந்து விலகிய நாட் ஸ்கைவர் பிரண்ட்!
இந்திய மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இருந்து இங்கிலாந்து அணி கேப்டன் நாட் ஸ்கைவர் பிரண்ட் காயம் காரணமாக விலகியுள்ளார். ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31