Engw vs indw 5th t20i
அபாரமான கேட்ச்சை பிடித்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய ராதா யாதவ்- காணொளி!
இங்கிலாந்து - இந்தியா மகளிர் அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று பர்மிங்ஹாமில் நடைபெற்றது. இப்போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணியை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பதிவுசெய்தது.
இருப்பினும் இந்திய அணி ஏற்கெனவே மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றதன் காரணமாக 3-2 என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றியது. மேலும் இப்போட்டியில் இங்கிலாந்தின் சார்லீ டீன் ஆட்டநாயகி விருதையும், இந்திய அணியின் ஸ்ரீ சாரனி தொடர்நாயகி விருதையும் வென்றனர். இந்நிலையில் இப்போட்டியில் இந்திய அணி வீராங்கனை ராதா யாதவ் பிடித்த அபாரமான கேட்ச் ஒன்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
Related Cricket News on Engw vs indw 5th t20i
-
ENGW vs INDW, 5th T20I: ஆறுதல் வெற்றி பெற்ற இங்கிலாந்து; தொடரை வென்ற இந்திய அணி!
இந்திய மகளிர் அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ...
-
இங்கிலாந்து vs இந்தியா, மகளிர் டி20 போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
இங்கிலாந்து மற்றும் இந்திய மகளிர் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை பர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31