Engw vs indw
இங்கிலாந்து vs இந்தியா, மகளிர் டி20 போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
England Women vs India Women 3rd T20I Dream11 Prediction: இந்திய மகளிர் அணி தற்சமயம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதலிரண்டு போட்டிகளிலும் இந்திய அணி அபார வெற்றிபெற்று தொடரில் முன்னிலையில் உள்ளது.
இதையடுத்து இங்கிலாந்து மற்றும் இந்திய மகளிர் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது போட்டி இன்று லண்டனில் உள்ள கெனிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே இந்திய அணி இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளதால் இப்போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை வெல்ல முயற்சிக்கும். அதேசமயம் இங்கிலாந்து அணி இப்போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரில் நீடிக்க முடியும். இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Related Cricket News on Engw vs indw
-
ENGW vs INDW: மூன்றாவது டி20-ல் இருந்து விலகிய நாட் ஸ்கைவர் பிரண்ட்!
இந்திய மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இருந்து இங்கிலாந்து அணி கேப்டன் நாட் ஸ்கைவர் பிரண்ட் காயம் காரணமாக விலகியுள்ளார். ...
-
விராட் கோலியின் சாதனையை சமன்செய்த அமஞ்சோத் கவுர்
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் விராட் கோலியின் சாதனையை இந்திய மகளிர் அணி வீராங்கனை அமஞ்சோத் கவுர் சமன்செய்து அசத்தியுள்ளார். ...
-
ENGW vs INDW, 2nd T20I: ஜெமிமா, அமஞ்சோத் அதிரடியில் இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா
இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
இங்கிலாந்து vs இந்தியா, மகளிர் டி20 போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
இங்கிலாந்து மற்றும் இந்திய மகளிர் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை பிரிஸ்டோலில் உள்ள கவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
ஸ்லோ ஓவர் ரேட்: இங்கிலாந்து மகளிர் அணிக்கு அபராதம் விதித்தது ஐசிசி!
இந்திய மகளிர் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக இங்கிலாந்து மகளிர் அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ...
-
ENGW vs INDW, 1st T20I: ஸ்மிருதி, சாரணி அசத்தல்; இங்கிலாந்தை பந்தாடியது இந்தியா!
இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
ENGW vs INDW, 1st T20I: சதமடித்து மிரட்டிய ஸ்மிருதி மந்தனா; இங்கிலாந்துக்கு 210 டார்கெட்!
இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி 211 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
இங்கிலாந்து vs இந்தியா, மகளிர் டி20 போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
இங்கிலாந்து மற்றும் இந்திய மகளிர் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நாளை நாட்டிங்ஹாமில் உள்ள ட்ரென்ட் பிரிட்ஜ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
ENGW vs INDW: சுச்சி உபாத்யாய் விலகல்; இந்திய அணியில் சேர்க்கப்பட்ட ராதா யாதவ்!
இங்கிலாந்து தொடரில் இருந்து காயம் காரணமாக விலகிய சுச்சி உபாத்யாய்க்கு பதிலாக ராத யாதவ் இந்திய மகளிர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ...
-
மீண்டும் இந்திய அணி ஜெர்சியை அணிய வாய்ப்பு கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி - ஸ்நே ரானா!
நீண்ட நாளுக்கு பிறகு ஒருநாள் ஜெர்சியை அணிய வாய்ப்பு கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி என இந்திய வீராங்கனை ஸ்நே ரானா தெரிவித்துள்ளார். ...
-
இங்கிலாந்து தொடருக்கான இந்திய மகளிர் அணி அறிவிப்பு; ஷஃபாலி வர்மாவுக்கு இடம்!
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடும் இந்திய மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
Mandhana Scores Fifty But England Continue Their Winning Run In Women's T20 World Cup; Beat India By 11…
England now have a better chance of finishing in the top spot in the Group B points table and avoiding Australia in the semi-finals of the Women's T20 World Cup ...
-
தீப்தி சர்மா விதிகளை மீறி எதையும் செய்யவில்லை - சச்சின் டெண்டுல்கர்!
கிரிக்கெட் உட்பட எந்த வகையான விளையாட்டையும் அதற்காக வரையறைக்கப்பட்ட விதிமுறைக்கு உட்பட்டு விளையாடுவதே நேர்மையுடன் விளையாடுவதற்கான அர்த்தமென்று இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார் ...
-
தீப்தி சர்மா ரன் அவுட் சர்ச்சை; வருத்தம் தெரிவிக்கும் ஜேம்ஸ் ஆண்டர்சன்!
மன்கட் செய்வதை விட எச்சரிக்கை கொடுத்து அதை செய்யும் பேட்ஸ்மேன்களுக்கு தண்டனையாக பெனால்டி ரன்களை வழங்க வேண்டும் என்ற தீர்வை இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறியுள்ளார். ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31