Engw vs wiw
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இங்கிலாந்து மகளிர் அணி அறிவிப்பு!
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியானது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரானது எதிவரும் மே 21ஆம் தேதி முதலும், ஒருநாள் தொடரானது மே 30ஆம் தேதி முதலும் நடைபெறவுள்ளது.
இதனையடுத்து இத்தொடர்களுக்கான வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியானது நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்த அணியின் கேப்டனாக ஹீலி மேத்யூஸ் தொடர்கிறார். மேற்கொண்டு அணியின் துணைக்கேப்டனாக ஷமைன் காம்பேல் நியமிக்கப்பட்டுள்ளார். அதேசமயம் காயம் காரணமாக அணியின் நட்சத்திர வீராங்கனைகள் சினெல்லே ஹென்றி மற்றும் டியான்டிரா டோட்டின் ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனார்.
Related Cricket News on Engw vs wiw
-
இங்கிலாந்து தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி அறிவிப்பு!
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியானது இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: அரையிறுதிக்கு முன்னேறியதுடன் சாதனை படைத்த விண்டீஸ்!
ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிகமுறை அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறி 2ஆவது அணி எனும் பெருமையை வெஸ்ட் இண்டீஸ் அணி பெற்றுள்ளது. ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: இங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது வெஸ்ட் இண்டீஸ்!
ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: இங்கிலாந்து அணிக்கு எதிரான லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், நடப்பு சீசனில் அரையிறுதிச் சுற்றுக்கும் முன்னேறி அசத்தியது. ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: இங்கிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்1
ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் கடைசி லீக் போட்டியில் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை: ஸ்கைவர் அதிரடியில் விண்டீஸை வீழ்த்தியது இங்கிலாந்து!
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கெதிரான டி20 உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து மகளிர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
Women's World Cup: 'Told Myself I'm A Game Changer' Reveals West Indies Spinner Anisa Mohammed
Veteran West Indies spinner Anisa Mohammed revealed that before bowling the penultimate 48th over against England in the ICC Women's Cricket World Cup, she had told herself that she will ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
ਸੱਭ ਤੋਂ ਵੱਧ ਪੜ੍ਹੀ ਗਈ ਖ਼ਬਰਾਂ
-
- 1 week ago