Fantasy xi tips: Cricket News & Match Updates
வெஸ்ட் இண்டீஸ் vs ஆஸ்திரேலியா, நான்காவது டி20 - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
WI vs AUS 4th T20I, Dream11 Prediction: ஆஸ்திரேலிய அணி தற்சமயம் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த மூன்று டி20 போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்று 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது.
இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டி நாளை (ஜூலை 27) செயிண்ட் கிட்ஸில் உள்ள வார்னர் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே ஆஸ்திரேலிய அணி தொடரை வென்றுள்ள நிலையில் எஞ்சிய போட்டிகளிலும் ஆதிக்கத்தை செலுத்த முயற்சி செய்யும். மறுபக்கம் தொடர் தோல்விகளைச் சந்தித்து வரும் வெஸ்ட் இண்டீஸ் அணியும் ஆறுதல் வெற்றிக்காக போராடும். இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. Read More...
Related Cricket News for Fantasy xi tips - Tesst
முத்தரப்பு டி20 தொடர்: நியூசிலாந்து vs தென் ஆப்பிரிக்கா - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
வெஸ்ட் இண்டீஸ் vs ஆஸ்திரேலியா, மூன்றாவது டி20- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
வங்கதேசம் vs பாகிஸ்தான், மூன்றாவது டி20- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
முத்தரப்பு டி20 தொடர்: ஜிம்பாப்வே vs நியூசிலாந்து - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
இங்கிலாந்து vs இந்தியா, நான்காவது டெஸ்ட் போட்டி- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
வெஸ்ட் இண்டீஸ் vs ஆஸ்திரேலியா, இரண்டாவது டி20- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
வங்கதேசம் vs பாகிஸ்தான், இரண்டாவது டி20- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
இங்கிலாந்து மகளிர் vs இந்தியா மகளிர், மூன்றாவது ஒருநாள் போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
முத்தரப்பு டி20 தொடர்: தென் ஆப்பிரிக்கா vs நியூசிலாந்து- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
வெஸ்ட் இண்டீஸ் vs ஆஸ்திரேலியா, முதல் டி20- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
வங்கதேசம் vs பாகிஸ்தான், முதல் டி20- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
முத்தரப்பு டி20 தொடர்: ஜிம்பாப்வே vs தென் ஆப்பிரிக்கா - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
இங்கிலாந்து மகளிர் vs இந்தியா மகளிர், இரண்டாவது ஒருநாள் போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
முத்தரப்பு டி20 தொடர்: ஜிம்பாப்வே vs நியூசிலாந்து - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31