Wi vs aus 4th t20i
சேஸிங்கில் அதிக சிக்ஸர்கள் - பால் ஸ்டிர்லிங்கை ஓரங்கட்டிய கிளென் மேக்ஸ்வெல்!
West Indies vs Australia T20I: சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சேஸிங்கின் போது அதிக சிக்ஸர்களை விளாசிய வீரர் எனும் சாதனையை ஆஸ்திரேலியாவின் கிளென் மேக்ஸ்வெல் படைத்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டி செயின்ட் கிட்ஸில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் 31 ரன்களையும், ரோவ்மன் பாவெல், ஷெஃபெர்ட் தலா 28 ரன்களையும் சேர்த்தனர். ஆஸ்திரேலியா தரப்பில் ஆடம் ஸாம்பா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Related Cricket News on Wi vs aus 4th t20i
-
WI vs AUS, 4th T20I: க்ரீன், இங்கிலிஸ் அரைசதம்; விண்டீஸை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
வெஸ்ட் இண்டீஸ் vs ஆஸ்திரேலியா, நான்காவது டி20 - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டி நாளை (ஜூலை 27) செயிண்ட் கிட்ஸில் உள்ள வார்னர் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
Fantasy Preview: WI vs AUS 4th T20I – Dream11 Picks, Playing XI & Pitch Report
The fourth game of the T20I series between West Indies Champions and Australia Champions will be played on Sunday at 4:30 AM at Warner Park. ...
-
BAN vs AUS: ஸ்வெப்சன் பந்துவீச்சில் தடுமாறிய வங்கதேசம்!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான 4ஆவது டி20 போட்டியில் முதலில் விளையாடிய வங்கதேச அணி 104 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
BAN vs AUS, 4th T20I : டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங்!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான நான்காவது டி20 போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது. ...
-
WI vs AUS, 4th T20I: மார்ஷ், ஸ்டார்க் அசத்தல்; விண்டீஸை வீழ்த்தியது ஆஸி.,
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான 4ஆவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. ...
-
WI vs AUS, 4th T20I : போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டி செயிண்ட் லூசியாவிலுள்ள டேரன் சமி தேசிய கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி நாளை மறுநாள் (ஜூலை 15) அதிகாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது. ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31