Advertisement
Fantasy xi tips: Cricket News & Match Updates
Advertisement
நியூசிலாந்து vs பாகிஸ்தான், 3ஆவது டி20 - போட்டி மூன்னோட்டாம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பாகிஸ்தான் அணி விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று முடிந்த முதலிரண்டு டி20 போட்டிகளிலும் நியூசிலாந்து அணி வெற்றிபெற்ற 2-0 என்ற கணக்கில் தொடரில் ஆரம்பத்திலேயே முன்னிலை வகித்துள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டி நாளை டுனெடினில் உள்ள ஓவல் பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஏற்கெனவே முதலிரண்டு போட்டியிலும் நியூசிலாந்து வெற்றிபெற்று அசத்தியுள்ளது, முதல் வெற்றிக்காக பாகிஸ்தான் அணி கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், காயம் காரணமாக நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் தொடரிலிருந்து விலகியுள்ளது நியூசிலாந்துக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. Read More...
Related Cricket News for Fantasy xi tips - Tesst
இலங்கை vs ஜிம்பாப்வே, இரண்டாவது டி20 - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இலங்கை - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை கொழும்புவில் நடைபெறவுள்ளன.
By Bharathi Kannan • 2 years ago
எஸ்ஏ20 2024: டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் vs ஜோபர்க் சூப்பர் கிங்ஸ்- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
எஸ் ஏ 20 லீக் தொடரில் இன்று நடைபெறும் 7ஆவது லீக் ஆட்டத்தில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸை எதிர்த்து ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி விளையாடவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
இந்தியா vs ஆஃப்கானிஸ்தான், இரண்டாவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது டி20 போட்டி நாளை இந்தூரில் நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 2 years ago
இலங்கை vs ஜிம்பாப்வே, முதல் டி20 - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இலங்கை - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி நாளை கொழும்புவில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
நியூசிலாந்து vs பாகிஸ்தான், இரண்டாவது டி20 - போட்டி மூன்னோட்டாம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
எஸ்ஏ20 2024: சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் vs டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
எஸ்ஏ 20 லீக் தொடரில் இன்று நடைபெறும் 5ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியை எதிர்த்து டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தின.
By Bharathi Kannan • 2 years ago
எஸ்ஏ20 2024: ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் கேப் டவுன் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
எஸ்ஏ20 லீக் தொடரின் 4ஆவது லீக் ஆட்டத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 2 years ago
எஸ்ஏ20 2024: பார்ல் ராயல்ஸ் vs பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ்- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
எஸ்ஏ20 தொடரில் இன்று நடைபெறும் மூன்றாவது லீக் ஆட்டத்தில் பார்ல் ராயல்ஸ் மற்றும் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 2 years ago
நியூசிலாந்து vs பாகிஸ்தான், முதல் டி20 - போட்டி மூன்னோட்டாம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி நாளை நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
எஸ்ஏ20 2024: டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் கேப் டவுன் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
எஸ்ஏ20 லீக் தொடரில் இன்று நடைபெறும் இரண்டாவது லீக் ஆட்டத்தில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸை எதிர்த்து மும்பை இந்தியன்ஸ் கேப் டவுன் அணி விளையாடவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
இந்தியா vs ஆஃப்கானிஸ்தான், முதல் டி20 - வெல்லப்போவது யார்?
இந்தியா - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி இன்று மொஹாலியில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
இந்தியா vs ஆஃப்கானிஸ்தான், முதல் டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி நாளை மொஹாலில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
இலங்கை vs ஜிம்பாப்வே, மூன்றாவது ஒருநாள் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இலங்கை - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை கொழும்புவில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
எஸ்ஏ20 : சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் vs ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்ட்ஸி லெவன் டிப்ஸ்!
எஸ்ஏ20 லீக் தொடரின் முதலாவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியை எதிர்த்து ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி விளையாடவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement