Advertisement
Fantasy xi tips: Cricket News & Match Updates
Advertisement
இலங்கை vs ஜிம்பாப்வே, இரண்டாவது ஒருநாள் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜிம்பாப்வே அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தற்போது நடைபெற்றது. அதன்படி நேற்று நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டி மழை காரணமாக பாதியிலேயே கைவிடப்பட்டது. இதனால் இப்போட்டி முடிவின்றி அமைந்ததாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை கொழும்புவிலுள்ள ஆர் பிரமதோசா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இரு அணியிலும் நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. Read More...
Related Cricket News for Fantasy xi tips - Tesst
இலங்கை vs ஜிம்பாப்வே, முதல் ஒருநாள் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இலங்கை - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நாளை கொழும்புவில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
தென் ஆப்பிரிக்கா vs இந்தியா, இரண்டாவது டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை கேப்டவுனில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
நியூசிலாந்து vs வங்கதேசம், மூன்றாவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
நியூசிலாந்து மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் கடைசி போட்டி நாளை நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
நியூசிலாந்து vs வங்கதேசம், இரண்டாவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
நியூசிலாந்து - வங்கதேச அணிகளுக்கு இடையேயான தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது டி20 போட்டி நாளை நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
நியூசிலாந்து vs வங்கதேசம், முதல் டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
நியூசிலாந்து - வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி நாளை நேப்பியரில் நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 2 years ago
தென் ஆப்பிரிக்கா vs இந்தியா, முதல் டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
தென் ஆப்பிரிக்கா - இந்திய அணிகளுக்கு இடையேயான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி நாளை செஞ்சூரியனில் நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 2 years ago
வெஸ்ட் இண்டீஸ் vs இங்கிலாந்து, 5ஆவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் 5ஆவது டி20 போட்டி நாளை நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
தென் ஆப்பிரிக்கா vs இந்தியா, மூன்றாவது ஒருநாள் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
தென் ஆப்பிரிக்கா - இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நாள் பார்ல் நகரில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
வெஸ்ட் இண்டீஸ் vs இங்கிலாந்து, 4ஆவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் நான்காவது டி20 போட்டி நாளை நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
தென் ஆப்பிரிக்கா vs இந்தியா, இரண்டாவது ஒருநாள் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
தென் ஆப்பிரிக்கா - இந்திய அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 2 years ago
தென் ஆப்பிரிக்கா vs இந்தியா, முதல் ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
தென் ஆப்பிரிக்கா - இந்திய அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி ஜோஹன்னஸ்பர்க்கில் நாளை நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
நியூசிலாந்து vs வங்கதேசம், முதல் ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
நியூசிலாந்து - வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நாளை டுனெடினில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
வெஸ்ட் இண்டீஸ் vs இங்கிலாந்து, 3ஆவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
வெஸ்ட் இண்டீஸ் vs இங்கிலாந்து, 2ஆவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
வெஸ்ட் இண்டீஸ் vs இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement