Fastest t20i hundred
சர்வதேச டி20 கிரிகெட்டில் அதிவேக சதம்; ஆஸ்திரேலியாவுக்காக சாதனை படைத்த டிம் டேவிட்!
Tim David T20I Century: சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரர் டிம் டேவிட் 37 பந்துகளில் சதமடித்து அசத்தியதுடன், சில சாதனைகளையும் படைத்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று செயின்ட் கிட்ஸில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ஷாய் ஹோப் 102 ரன்களையும், பிராண்டன் கிங் 62 ரன்களையும் சேர்த்தனர். ஆஸ்திரேலியா தரப்பில் நாதன் எல்லிம், ஆடம் ஸாம்பா மற்றும் மிட்செல் ஓவன் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
Related Cricket News on Fastest t20i hundred
-
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்த நமீபிய வீரர்; 33 பந்துகளில் சதமடித்து அசத்தல்!
நேபாள் அணிக்கெதிரான டி20 கிரிக்கெட் போட்டியில் நமீபியா அணியின் நிகோல் லோஃப்டி ஈடன் 33 பந்துகளில் சதமடித்து, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக சதமடித்த வீரர் எனும் சாதனையை படைத்துள்ளார். ...
-
22 साल के बल्लेबाज ने जड़ा T20I का सबसे तेज शतक,तूफानी पारी में 11 चौके,8 छक्के जड़कर रोहित…
नामीबिया के बल्लेबाज जान निकोल लोफ़्टी-ईटन (Jan Nicol Loftie-Eaton) ने टी-20 इंटरनेशनल में सबसे तेज शतक (fastest T20I hundred) जड़कर इतिहास रच दिय़ा। नेपाल के खिलाफ मंगलवार (27 फरवरी) को ...
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31