Gary kirsten: Cricket News & Match Updates
பாகிஸ்தான் அணியின் தற்காலிக பயிற்சியாளராக ஆகிப் ஜாவித் நியமனம்!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் அடைந்த படுதோல்விக்கு பிறகு பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர்கள், தேர்வாளர்கள் ஆகியோரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நீக்கியது. இதனால் பாகிஸ்தானின் ஒருநாள் மற்றும் டி20 அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக முன்னாள் தென் ஆப்பிரிக்க வீரர் கேரி கிறிஸ்டன் தேர்வுசெய்யப்பட்டார். அதேசமயம், பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் பயிற்சியாளராக ஜேசன் கில்லெஸ்பியும் நியமிக்கப்பட்டனர்.
ஆனால் இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணிகளில் ஒன்றாக கருதப்பட்ட பாகிஸ்தான் அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி குரூப் சுற்றுடன் வெளியேறியது. அதன் பின் பாகிஸ்தான் அணியில் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்றன. இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் சமீபத்திய முடிவுகளில் விரும்பமின்பை காரணமாக அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து கேரி கிறிஸ்டன் விலகுவதாக அறிவித்தார். Read More...
Related Cricket News for Gary kirsten - Tesst
Aaqib Javed Appointed Pakistan’s Interim White-ball Head Coach Till Champions Trophy
PCB ’strongly Refutes’ Jason Gillespie’s Exit Amid Speculation
Aaqib Javed Likely To Become Pakistan's New White-ball Head Coach
Masood Backs Babar Azam’s 'break' From Test Cricket To Regain Form
பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக ஜேசன் கில்லெஸ்பி நியமனம்!
Pakistan Appoint Jason Gillespie As Head Coach For White-ball Tour Of Australia
गैरी कर्स्टन ने छोड़ा पाकिस्तान का साथ, वनडे और टी20 टीम के कोच पद से दिया इस्तीफा
पाकिस्तान क्रिकेट में फिर आया भूचाल, गैरी कर्स्टन ने 6 महीने में दिया हेड कोच के पद से इस्तीफा
பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகினார் கேரி கிறிஸ்டன்!
Gary Kirsten Resigns As Pakistan's White Ball Coach
Aleem Dar, Aaqib Javed, Azhar Ali In Pakistan’s Revamped Selection Committee
Pakistan Aiming To Make Best Use Of The Home Advantage In Seven Home Tests, Says Masood
CLOSE-IN: Are Indian Sportspersons Mentally Strong? (IANS Column)
Not Coach, It's Really About Indian Cricket, Says Manjrekar As Gambhir Takes Charge
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31