Gautam gmabhir
விராட், ரோஹித்திற்கு ஓய்வு கொடுத்திருக்க வேண்டும் - ஆஷிஷ் நெஹ்ரா!
இந்திய அணி தற்சமயம் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதல் போட்டி டையில் முடிவடைந்த நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்று அசத்தியுள்ளது.
இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியானது நாளை மறுநாள் கொழும்புவில் உள்ள ஆர் பிரமதோச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் இலங்கை அணி வெற்றிபெறும் பட்சத்தில் ஒருநாள் தொடரை கைப்பற்றும். அதேசமயம் இந்திய அணி இப்போட்டியில் வெற்றிபெறும் பட்சத்தில் தொடரை சமன்செய்யும் என்பதால் இதில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Related Cricket News on Gautam gmabhir
- 
                                            
கௌதம் கம்பீர் பயிற்சியின் கீழ் விளையாட ஆர்வமாக உள்ளேன் - ரோஹித் சர்மா!கௌதம் கம்பீரை எனக்கு நீண்ட நாட்களாக தெரியும். நாங்கள் ஒன்றாக கிரிக்கெட் விளையாடினோம். கடந்த காலங்களிலும் நாங்கள் நிறைய ஆலோனையில் ஈடுப்பட்டிருக்கிறோம் என இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
SL vs IND, 1st ODI: தீவிர பயிற்சியில் இந்திய அணி வீரர்கள்; வைரலாகும் காணொளி!இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் நாளை நடைபெறவுள்ள நிலையில், இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வரும் காணொளியை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. ... 
- 
                                            
SL vs IND: தீவிர பயிற்சியில் விராட் கோலி, ரோஹித் சர்மா!இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கவுள்ள இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா உள்ளிட்டோர் பயிற்சியில் இறங்கியுள்ளனர். ... 
- 
                                            
SL vs IND: இலங்கை சென்றடைந்த ரோஹித் சர்மா, விராட் கோலி!இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் இலங்கை சென்றுள்ளனர். ... 
- 
                                            
கம்பீருக்கும் எனக்கும் இடையே இருக்கும் பந்தம் சிறப்பு வாய்ந்தது - சூர்யகுமார் யாதவ்!எனக்கு என்ன வேண்டும் என்று பயிற்சியாளர் கௌதம் கம்பீர் புரிந்துகொள்கிறார். எனவே, இந்த பந்தம் பயிற்சியாளர் மற்றும் கேப்டன் இடையே மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும் என்று இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
கௌதம் கம்பீரின் திட்டம் மிக தெளிவாக உள்ளது - ஷுப்மன் கில்!இந்த ஆண்டு டி20 உலகக் கோப்பைக்கு முன் டி20 போட்டிகளில் எனது செயல்பாடு எனது எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப சிறப்பாக அமையவில்லை என இந்திய அணியின் துணைக்கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்ட கேஎல் ராகுல்; வைரலாகும் காணொளி!இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள கேஎல் ராகுல் வலைபயிற்சியில் ஈடுபட்டு வரும் காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. ... 
- 
                                            
SL vs IND: ஹர்திக் பாண்டியாவிற்கு ஆதரவராக கருத்து தெரிவித்த முகமது கைஃப்!இந்திய அணியின் கேப்டன் பதவி கிடைக்காத அளவுக்கு ஹர்திக் பாண்டியா எந்த தவறும் செய்யவில்லை என்று நினைக்கிறேன் என்று முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார். ... 
- 
                                            
SL vs IND: டி20, ஒருநாள் தொடர்களுக்கான இந்திய அணி அறிவிப்பு; வெளிப்படையான தேர்வுகுழுவின் பாரபட்சம்!இலங்கை அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் பங்கேற்கு இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. ... 
- 
                                            
இந்திய ஒருநாள் அணியின் கேப்டான் யார்? போட்டியில் கேல் ராகுல் - ஷுப்மன் கில்!இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய அணியின் கேப்டனாக கேஎல் ராகுல் அல்லது ஷுப்மன் கில் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ... 
- 
                                            
SL vs IND: ஒருநாள் தொடரில் இருந்து தனிப்பட்ட காரணங்களால் விலகும் ஹர்திக் பாண்டியா? - தகவல்!இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து தனக்கு ஓய்வளிக்கப்படி இந்திய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா பிசிசிஐயிடம் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ... 
- 
                                            
SL vs IND: ஒருநாள், டி20 அணிகளுக்கு வெவ்வேறு கேப்டன்களை நியமிக்கும் பிசிசிஐ!இலங்கை அணிக்கு எதிரான தொடரில் விளையாடவுள்ள இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக கேஎல் ராகுலும், டி20 அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ... 
- 
                                            
SL vs IND: இலங்கை தொடரில் இருந்து ரோஹித், கோலி & பும்ராவிற்கு ஓய்வு!இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ... 
- 
                                            
இலங்கை - இந்தியா தொடருக்கான போட்டி அட்டவணை வெளியீடு!இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் இந்திய அணி விளையாடவுள்ளது. ... 
Cricket Special Today
- 
                    - 06 Feb 2021 04:31
 
 
             
                             
                             
                         
                         
                         
                        