Advertisement
Gt vs dc: Cricket News & Match Updates
Advertisement
பேட்டிங்கில் நாங்கள் 10-15 ரன்கள் குறைவாக இருந்தோம் - அக்ஸர் படேல்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதனையடுத்து களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்களைச் சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் அக்ஸர் படேல் 39 ரன்களையும், அஷுதோஷ் சர்மா 37 ரன்களையும், கருண் நாயர் 31 ரன்களையும் சேர்த்து அசத்தினர். குஜராத் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய பிரஷித் கிருஷ்ணா 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். Read More...
Related Cricket News for Gt vs dc - Tesst
ஐபிஎல் 2025: சதத்தை தவறவிட்ட பட்லர்; கேப்பிட்டல்ஸை வீழ்த்தி டைட்டன்ஸ் த்ரில் வெற்றி!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
क्या आपने देखा Prasidh Krishna का सनसनाता यॉर्कर? KL Rahul के तो उड़ गए थे तोते; देखें VIDEO
गुजरात टाइटंस के पेसर प्रसिद्ध कृष्णा ने दिल्ली कैपिटल्स के खिलाफ मुकाबले में कमाल की गेंदबाज़ी करके 4 विकेट चटकाए। इसी बीच उन्होंने केएल राहुल को घातक यॉर्कर से आउट किया।
By Nishant Rawat • 1 year ago
ஐபிஎல் 2025: அஷுதோஷ் அபாரம்; குஜராத் டைட்டன்ஸுக்கு 204 டார்கெட்!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 204 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
KL Rahul ने रचा इतिहास, IPL में पूरी की ये खास डबल सेंचुरी; ऐसा करने वाले बने नंबर-1 भारतीय खिलाड़ी
दिल्ली कैपिटल्स (Delhi Capitals) के स्टार बैटर केएल राहुल (KL Rahul) ने गुजरात टाइटंस (Gujarat Titans) के खिलाफ आईपीएल 2025 (IPL 2025) के 35वें मुकाबले में 14 बॉल पर 28 रनों की पारी खेलकर इतिहास रच दिया।
By Nishant Rawat • 1 year ago
ஐபிஎல் தொடரில் 200 சிக்ஸர்களை நிறைவு செய்தார் கேஎல் ராகுல்!
ஐபிஎல் தொடரில் 200 சிக்ஸர்களை அடித்த 6ஆவது வீரர் எனும் சாதனையை டெல்லி கேப்பிட்டல்ஸின் கேஎல் ராகுல் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
குஜராத் டைட்டன்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - அணிகள் ஓர் அலசல்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: டேவிட் வார்னரின் சாதனையை முறியடிபாரா கேஎல் ராகுல்!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியின் மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸின் கேஎல் ராகுல் சிறப்பு சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஐபிஎல் 2025: குஜராத் டைட்டன்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 35ஆவது லீக் போட்டியில் ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் மற்றும் அக்ஸர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
GT vs DC Dream11 Prediction, IPL 2025: शुभमन गिल या केएल राहुल, किसे बनाएं कप्तान? यहां देखें Fantasy Team
GT vs DC Dream11 Prediction, IPL 2025: इंडियन प्रीमियर लीग 2025 का 35वां मुकाबला शनिवार, 19 अप्रैल को गुजरात टाइटंस और दिल्ली कैपिटल्स के बीच नरेंद्र मोदी स्टेडियम, अहमदाबाद में खेला जाएगा।
By Nishant Rawat • 1 year ago
ஐபிஎல் 2024: கடைசி பந்துவரை போராடிய குஜராத்; 4 ரன்களில் டெல்லி கேப்பிட்டல்ஸ் த்ரில் வெற்றி!
ஐபிஎல் 2024: குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
By Bharathi Kannan • 2 years ago
2,6,4,6,6,6 - கடைசி ஓவரில் 30 ரன்களை விளாசிய ரிஷப் பந்த் - வைரலாகும் காணொளி!
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியின் கடைசி ஓவரில் டெல்லி அணி கேப்டன் ரிஷப் பந்த் 30 ரன்களை விளாசிய காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: அக்ஸர், ரிஷப் அரைதம்; குஜராத் அணிக்கு 225 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் 2024: குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 225 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
மீண்டும் சர்ச்சையான மூன்றாம் நடுவரின் தீர்ப்பு; பந்தை பிடித்தாரா நூர் அஹ்மத்? - காணொளி!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் குஜ்ராத் டைட்டன்ஸ் வீரர் நூர் அஹ்மத் பிடித்த கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் - உத்தேச லெவன்!
டெல்லி கேப்பிட்டல்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இன்ற மோதவுள்ள நிலையில், இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement