Advertisement
Gt vs dc: Cricket News & Match Updates
Advertisement
ஐபிஎல் 2024: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் 17ஆவது சீசன் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் நாளை நடைபெறும் 40ஆவது லீக் ஆட்டத்தில் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்த்து ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி விளையாடவுள்ளது. முன்னதாக இத்தொடரில் இரு அணிகளும் மோதிய லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இந்நிலையில் அந்த தோல்விக்கு பழி தீர்க்கும் வகையில் குஜராத் டைட்டன்ஸ் அணி இப்போட்டியில் விளையாடும் என்பதால் எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
போட்டி தகவல்கள் Read More...
GT Vs DC DC Vs GT Cricket Match Prediction Fantasy XI Tips Probable XI Tamil Cricket News DC Vs GT Match 40 DC Vs GT Head-to-Head DC Vs GT Indian Premier League 2024
Related Cricket News for Gt vs dc - Tesst
WATCH: कौन है ये मिस्ट्री गर्ल ? मैच के साथ ही दिल हारते दिखे शुभमन गिल
गुजरात और दिल्ली के मैच के बाद सोशल मीडिया पर एक वीडियो काफी वायरल हो रहा है जिसमें शुभमन गिल एक लड़की को देखकर अपना दिल हारते दिख रहे हैं।
By Shubham Sharma • 2 years ago
முதல் பந்தை சிக்ஸருக்கு விளாசிய மெக்குர்க்; ஆச்சரியத்தில் ஆழ்ந்த கங்குலி - வைரல் காணொளி!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் இளம் அதிரடி வீரர் ஜேக் ஃபிரெசர் மெக்குர்க் தனது முதல் பந்தையே சிக்ஸருக்கு அடித்ததை அணியின் ஆலோசகர் சௌரவ் கங்குலி வியந்து பார்த்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் புள்ளிப்பட்டியல் : குஜராத்தை வீழ்த்தி முன்னேற்றம் கண்டது டெல்லி கேப்பிட்டல்ஸ்!
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம் கண்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
WATCH: पहली ही बॉल पर मारा मैकगर्क ने छक्का, सौरव गांगुली नहीं रोक पाए हंसी
गुजरात टाइटंस के खिलाफ मैच में जेक फ्रेजर मैकगर्क ने अपनी पारी की पहली ही गेंद पर छक्का लगा दिया। उनका ये छक्का देखकर सौरव गांगुली भी अपनी हंसी नहीं रोक पाए।
By Shubham Sharma • 2 years ago
பந்துவீச்சில் நாங்கள் அபாரமாக செயல்பட்டோம் - ரிஷப் பந்த்!
நாங்கள் மிகக்குறைந்த இலக்கையே துரத்துவதன் காரணமாக இப்போட்டியை எவ்வளவு விரைவாக முடிக்க முடியுமோ அவ்வளவு விரைவாக முடிக்க முடிவு செய்தோம் என டெல்லி அணி கேப்டன் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
WATCH: ऋषभ पंत ने नहीं किया राशिद खान का लिहाज़, आगे बढ़कर मारा करारा छक्का
दिल्ली कैपिटल्स ने गुजरात टाइटंस को 6 विकेट से हराकर दो अहम पॉइंट्स तो हासिल किए ही साथ ही अपना नेट रनरेट भी अच्छा कर लिया। इस मैच में ऋषभ पंत ने काफी सुर्खियां बटोरीं।
By Shubham Sharma • 2 years ago
'अबे पागल-वागल है क्या', LIVE मैच में मुकेश कुमार की हरकत से भड़के कुलदीप यादव; देखें VIDEO
Kuldeep Yadav Video: दिल्ली कैपिटल्स के स्टार स्पिनर कुलदीप यादव अपने साथी खिलाड़ी मुकेश कुमार पर जमकर गुस्सा करते नज़र आए थे।
By Nishant Rawat • 2 years ago
இன்றைய போட்டியில் எங்கள் பேட்டிங் மோசமாக இருந்தது - ஷுப்மன் கில்!
இன்றைய போட்டியில் நாங்கள் இழந்த விக்கெட்டுகள் அனைத்தும் எங்களது மோசமான ஷாட் தேர்வினால் மட்டும் தான் என்று குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
முதல் ஓவரிலேயே ஆட்டத்தின் போக்கை மாற்றிய ஸ்டப்ஸ் - வைரலாகும் காணொளி!
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் வீரர் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் தனது முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டுகளை கைப்பற்றிய காணொளி வைரலாகியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ஐபிஎல் 2024: குஜராத் டைட்டன்ஸை பந்தாடி டெல்லி கேப்பிட்டல்ஸ் அபார வெற்றி!
ஐபிஎல் 2024: குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது.
By Bharathi Kannan • 2 years ago
IPL 2024: गेंदबाजों के दमदार प्रदर्शन के दम पर दिल्ली ने गुजरात को 6 विकेट से दी करारी मात
IPL 2024 के 32 वें मैच में दिल्ली कैपिटल्स ने शानदार गेंदबाजी के दम पर गुजरात टाइटंस को 6 विकेट से हरा दिया।
By Nitesh Pratap • 2 years ago
गुजरात के बल्लेबाजों ने किया बेहद खराब प्रदर्शन, टीम के नाम IPL के इतिहास में दर्ज हो गया ये शर्मनाक रिकॉर्ड
आईपीएल 2024 के 32 वें मैच में गुजरात टाइटंस की पूरी टीम 17.3 ओवर में 89 के स्कोर पर सिमट गयी। इसी के साथ उनके नाम एक शर्मनाक रिकॉर्ड दर्ज हो गया।
By Nitesh Pratap • 2 years ago
IPL 2024: दिल्ली के गेंदबाजों का कहर, गुजरात को 17.3 ओवर में 89 के स्कोर पर किया ढेर
आईपीएल 2024 के 32 वें मैच में दिल्ली कैपिटल्स की शानदार गेंदबाजी के आगे गुजरात टाइटंस की पूरी टीम 17.3 ओवर में 89 के स्कोर पर ढेर हो गयी।
By Nitesh Pratap • 2 years ago
ஐபிஎல் 2024: குஜராத் டைட்டன்ஸை 89 ரன்னில் சுருட்டியது டெல்லி கேப்பிட்டல்ஸ்!
ஐபிஎல் 2024: டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 89 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
By Bharathi Kannan • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement