Gt vs lsg: Cricket News & Match Updates
ஐபிஎல் 2025: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ்- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
Lucknow Super Giants vs Gujarat Titans Dream11 Prediction, IPL 2025: ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து வருகிறது. அதிலும் ஒவ்வொரு ஆட்டத்திலும் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வருவதன் காரணமாக ரசிகர்களின் எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் இத்தொடரில் நாளை நடைபெறும் 26ஆவது லீக் போட்டியில் ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது லக்னோவில் உள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இரு அணிகளும் அடுத்தடுத்து வெற்றிகளைப் பதிவுசெய்த கையோடு இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளதன் காரணமாக, இதில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. Read More...
Related Cricket News for Gt vs lsg - Tesst
அந்தரத்தில் பறந்தவாறு கேட்ச் பிடித்த ரவி பிஷ்னோய்- வைரல் காணொளி!
மயங்க் யாதவின் காயம் குறித்து அப்டேட் கொடுத்த குர்னால் பாண்டியா!
பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டேதே வெற்றிக்கு காரணம் - கேஎல் ராகுல்!
பேட்டிங்கில் சொதப்பியதே தோல்விக்கு காரணம் - ஷுப்மன் கில்!
ஐபிஎல் 2024: பந்துவீச்சாளர்கள் அசத்தல்; குஜராத்தை வீழ்த்தியது லக்னோ!
ஐபிஎல் 2024: மார்கஸ் ஸ்டொய்னிஸ் அரைசதம்; குஜராத் அணிக்கு 164 ரன்கள் இலக்கு!
ஐபிஎல் 2024: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ்- உத்தேச லெவன்!
ஐபிஎல் 2024: காயத்தால் அவதிப்படும் மொஹ்சின் கான்; லக்னோ அணிக்கு பின்னடைவு!
ஐபிஎல் 2024: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஷுப்மன் கில்லின் பேட்டிங்கை விமர்சித்த சௌமன் டௌல்!
ऐसा नहीं देखा... करामाती खान के फैन बन गए विराट कोहली; पकड़ा था करिश्माई कैच
उल्टा पजामा पहनकर मैदान पर क्यों आए ऋद्धिमान साहा? जान लीजिए वजह; हंस-हंसकर होगा बुरा हाल
हूडा को किसने नंबर तीन पर भेजा? लखनऊ के ब्लंडर पर भड़के सहवाग
लखनऊ की हार के बाद बोले क्रुणाल पांड्या, 'हमने कुछ ज्यादा ही रन दे दिए'
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31