Guj
Advertisement
ரஞ்சி கோப்பை: குஜராத்தை வீழ்த்தி விதர்பா சாதனை வெற்றி!
By
Bharathi Kannan
January 19, 2023 • 20:15 PM View: 387
ரஞ்சி கோப்பை தொடரில் விதர்பா மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையேயான போட்டி நாக்பூரில் நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் விளையாடிய விதர்பா அணி வெறும் 74 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. குஜராத் அணியில் கஜா மற்றும் தேஜாஸ் படேல் ஆகிய இருவரும் தலா 5 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய குஜராத் அணியின் தொடக்க வீரர் ஆர்யா தேசாய் அபாரமாக பேட்டிங் ஆடி 88 ரன்கள் அடித்து 12 ரன்னில் சதத்தை தவறவிட்டு ஆட்டமிழந்தார். மேராய் 40 ரன்கள் அடித்தார். மற்ற வீரர்கள் சிறு சிறு பங்களிப்பு செய்ய, முதல் இன்னிங்ஸில் குஜராத் அணி 256 ரன்கள் அடித்தது.
Advertisement
Related Cricket News on Guj
-
சையத் முஷ்டாக் அலி: அரையிறுதியில் ஹைதராபாத்!
குஜராத் அணிக்கெதிரான காலிறுதிப்போட்டியில் ஹைதராபாத் அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. ...
Advertisement
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31
Advertisement