Hardik pandy: Cricket News & Match Updates
புவனேஷ்வர், பும்ராவின் சாதனையை முறியடித்த ஹர்திக் பாண்டியா!
கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிராக முதல் டி20 சர்வதேச போட்டியில் இந்திய ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா தனது பெயரில் ஒரு சிறப்பு சாதனையைப் பதிவு செய்தார். இப்போடியில் சிறப்பாக பந்து வீசிய ஹார்திக், தனது நான்கு ஓவர்களில் 42 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஜேக்கப் பெத்தேல் மற்றும் ஜோஃப்ரா ஆர்ச்சரின் விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இப்போட்டியில் அவர் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் இந்தியாவுக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் புவனேஷ்வர் குமார் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோரை முந்தி ஹார்திக் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். இதற்கு முன் இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் புவனேஷ்வர் 86 இன்னிங்ஸ்களில் 90 விக்கெட்டுகளையும், பும்ரா 69 இன்னிங்ஸ்களில் 89 விக்கெட்டுகளையும் வீழ்த்தி மூன்றும் மற்றும் நான்காம் இடங்களில் இருந்தனர். Read More...
Related Cricket News for Hardik pandy - Tesst
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31