Hardik pandya: Cricket News & Match Updates
எங்கள் அணியின் வீரர்களை நினைத்தால் மிகவும் பெருமையாக இருக்கிறது - ஹர்திக் பாண்டியா!
ஐபிஎல் தொடரில் நேற்று குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இதில் குஜராத் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத்தை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஏராளமான சாதனைகள் படைக்கப்பட்டு முறியடிக்கப்பட்டன. குஜராத் அணி வீரர் சுப்மன் கில் தனது முதல் ஐபிஎல் சதத்தை பதிவு செய்தார். குஜராத் அணிக்காக முதல் சதம் அடித்த வீரரும் கில்.
வெற்றி குறித்து பேசிய குஜராத் அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா கூறுகையில், “எங்கள் அணியின் வீரர்களை நினைத்தால் மிகவும் பெருமையாக இருக்கிறது. இந்த இரண்டு புள்ளிகளின் மூலம் நாங்கள் பிளே ஆப் சுற்றிற்கு நுழைந்துள்ளோம். அடுத்தடுத்து இரண்டு தொடரிலும் நாங்கள் தொடர்ச்சியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. எங்களுடைய அணியின் வீரர்கள் எந்த சவாலான சூழ்நிலையாக இருந்தாலும் தங்களது பங்களிப்பினை சரியாக வழங்கி இந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளனர். ஒரு அணியாக நாங்கள் மிகச் சிறப்பான ஆட்டத்தை இந்த தொடரிலும் வெளிப்படுத்தியதாக நினைக்கிறேன். Read More...
Related Cricket News for Hardik pandya - Tesst
गेंदबाज मेरे दिल के बहुत करीब हैं : हार्दिक पांड्या
IPL 2023: Bowlers Are Very Close To My Heart, Says Hardik After GT Qualify For Playoffs
GT vs SRH, Dream 11 Team: शुभमन गिल को बनाएं कप्तान, 4 गेंदबाज़ टीम में करें शामिल
ரஷித் கான் மட்டும்தான் சிறப்பாக விளையாடினார் - ஹர்திக் பாண்டியா பாராட்டு!
IPL 2023: MI के खिलाफ मिली हार के बाद GT के कप्तान हार्दिक ने कहा- एक ग्रुप के रूप में हम अच्छा प्रदर्शन करने में हो गए फेल
சீனியர் வீரர்கள் குறித்து ஹர்திக் பாண்டியாவிடம் பேச வேண்டும் - ரவி சாஸ்திரி!
वानखेड़े में हार्दिक पांड्या के लिए भावनात्मक घर वापसी लेकिन मुंबई इंडियंस को हराना गुजरात के लिए आसान नहीं होगा: रवि शास्त्री
IPL 2023: Emotional Homecoming For Hardik Pandya At Wankhede But Beating Mi Won't Be Easy For Gt, Says Ravi Shastri
MI vs GT, Dream 11 Team: सूर्यकुमार यादव या शुभमन गिल? किसे बनाएं कप्तान? यहां देखें Fantasy Team
IPL 2023: Gujarat Titans Support The Fight Against Cancer
Ipl 2023: Rohit Sharma's Challenges As Mumbai Indians Skipper Have Doubled, Says Ravi Shastri
எங்களது மோதல் வெறும் 2 நிமிடங்களில் முடிந்து விடும் - குர்னால் பாண்டியா!
பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக பந்துவீசி எங்களுக்கு வெற்றியைத் தேடித் தந்துள்ளனர் - ஹர்திக் பாண்டியா!
IPL 2023: No Bragging Rights, Only Leg Pulling Between Pandya Brothers After GT Beat LSG
Cricket Special Today
-
- 06 Feb 2021 04:31